• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    புறவாசல் வழியா கூட்டணி பேசும் கட்சி காங்கிரஸ் இல்ல... வதந்திகளுக்கு செல்லப் பெருந்தகை பதிலடி..!!

    புறவாசல் வழியாக கூட்டணி பேசும் கட்சி காங்கிரஸ் கிடையாது என செல்லப் பெருந்தகை தெரிவித்தார்.
    Author By Nila Mon, 02 Mar 2026 13:33:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Selvaperundhagai

    தமிழக அரசியலில் தற்போது எழுந்திருக்கும் ஒரு முக்கியமான விவாதம், தமிழக வெற்றி கழகம் உடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைப்பது குறித்த தகவல்கள்தான். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. இந்த சூழலில் திமுக-காங்கிரஸ் இடையேயான உறவில் சில பிளவுகள் தென்படுவதால், தமிழக வெற்றி கழகத்துடன் காங்கிரஸ் மாற்று வழியை ஆராய்வதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    இந்தத் தகவல்கள் முதலில் திரைமறைவு பேச்சுவார்த்தைகள் என்ற அளவில்தான் இருந்தன. ஆனால் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாட்டு பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் போன்ற முக்கிய தலைவர்கள் பேசிய விதம் இதை மேலும் உறுதிப்படுத்துவதாக கூறப்படுகிறது. திமுக 25 தொகுதிகளை மட்டுமே வழங்க முன்வந்துள்ளதாகவும், காங்கிரஸ் 35 முதல் 39 தொகுதிகள் வரை கோரி வருவதாகவும் தகவல்கள் உள்ளன.

    Alliance

    இந்த இழுபறி காரணமாகத்தான் மாற்று வாய்ப்புகளை காங்கிரஸ் ஆராய்கிறது என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. தவெக தரப்பில் இருந்து பார்க்கும்போது, காங்கிரஸ் கட்சியின் தேசிய அளவிலான செல்வாக்கு மற்றும் ராகுல் காந்தி போன்ற தலைவர்களின் ஈர்ப்பு ஆகியவை இளைஞர்கள் மத்தியில் தங்கள் கட்சிக்கு கூடுதல் வலிமை சேர்க்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகத் தெரிகிறது. தவெக 70க்கும் மேற்பட்ட தொகுதிகளை காங்கிரஸுக்கு விட்டுக்கொடுக்கத் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதெல்லாம் இப்போதைக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்புகளாக இல்லை. காங்கிரஸ் தலைமை திமுகவுடனான நீண்டகால கூட்டணியைத் தொடர விரும்புவதாகவே பொதுவாகக் கூறி வருகிறது. 

    இதையும் படிங்க: ஆந்திரா வெடிவிபத்து... பாதுகாப்பு குறைபாடுதான்... கொந்தளித்த செல்வப்பெருந்தகை..!

    இந்த நிலையில், காங்கிரஸ் புறவாசல் வழியாக அரசியல் பேசும் கட்சி அல்ல என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். தவெகவிடம் காங்கிரஸ் கூட்டணி பேசவில்லை என்றும் கட்சியின் மாநிலத் தலைவர் நான்தான் எனவும் தவெகவிடம் மறைமுகமாகவோ, நேரடியாகவோ கூட்டணி பேசச் சொல்லி தேசியத் தலைமை என்னிடம் எந்த வழிகாட்டுதலும் தரவில்லை என்றும் தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: நல்லகண்ணுவுக்கு பாரத ரத்னா விருது குடுங்க... பேரிழப்பு..!! செல்வப் பெருந்தகை இரங்கல்..!!

    மேலும் படிங்க
    இனி ஆயுசுக்கும் ஜெயில்தான்! காசியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது ஹைகோர்ட்!

    இனி ஆயுசுக்கும் ஜெயில்தான்! காசியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது ஹைகோர்ட்!

    தமிழ்நாடு
    "நதி இருந்த இடத்தில் குப்பைகள்... சனத்குமார் நதியை ஆய்வு செய்த தருமபுரி எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி!

    "நதி இருந்த இடத்தில் குப்பைகள்... சனத்குமார் நதியை ஆய்வு செய்த தருமபுரி எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி!

    தமிழ்நாடு
    ஒரு இன்ச் கோவில் நிலத்தை கூட விட்டுக் கொடுக்க மாட்டோம்... கலர் கலரா ரீல் சுத்துறாங்க..! அமைச்சர் ரமேஷ் பேட்டி..!!

    ஒரு இன்ச் கோவில் நிலத்தை கூட விட்டுக் கொடுக்க மாட்டோம்... கலர் கலரா ரீல் சுத்துறாங்க..! அமைச்சர் ரமேஷ் பேட்டி..!!

    தமிழ்நாடு
    சபரி வர்மனுக்கு ஒரு சட்டம்... TVK நிர்வாகிக்கு ஒரு சட்டமா..? முதல்வர் விஜயை கேள்விகளால் துளைத்த உதயநிதி..!

    சபரி வர்மனுக்கு ஒரு சட்டம்... TVK நிர்வாகிக்கு ஒரு சட்டமா..? முதல்வர் விஜயை கேள்விகளால் துளைத்த உதயநிதி..!

    தமிழ்நாடு
    இனி SHORTAGE இருக்கக் கூடாது... ஆவின் பால் உற்பத்தியை அதிகரிக்கணும்... முதல்வர் விஜய் அறிவுறுத்தல்..!!

    இனி SHORTAGE இருக்கக் கூடாது... ஆவின் பால் உற்பத்தியை அதிகரிக்கணும்... முதல்வர் விஜய் அறிவுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    கோகுல்ராஜ் வழக்கு வழக்கறிஞருக்கு கட்டண பாக்கி! 4 வாரங்களில் வழங்க அரசுக்கு ஹைகோர்ட்  உத்தரவு!

    கோகுல்ராஜ் வழக்கு வழக்கறிஞருக்கு கட்டண பாக்கி! 4 வாரங்களில் வழங்க அரசுக்கு ஹைகோர்ட்  உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share