• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    வழக்கறிஞர் கொலையில் திடீர் திருப்பம்... கூலிப்படையுடன் சரண்டர் ஆன முக்கிய புள்ளி...!

    தாராபுரம் முன்விரோதத்தால் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் தனியார் பள்ளி வளாகம் அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கூலிப்படையினருடன் கொலை செய்ய ஏற்பாடு செய்த தனியார் பள்ளி தாளாளரும் தாராபுரம் போலீசில் சரண். 
    Author By Amaravathi Tue, 29 Jul 2025 07:41:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tirupur lawyer Murder case

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர் லிங்கசாமி இவரது மகன் முருகானந்தம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தொழில் செய்து வருகிறார் இவரது சித்தப்பா தண்டபாணி 60, இவருக்கும் இவரது அண்ணனான முன்னாள் ராணுவ வீரர் லிங்கசாமிக்கும் சொத்து சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்த நிலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் கூலிப்படையினரால் காங்கேயம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த லிங்கசாமியை துண்டு துண்டாக கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார், இக்கொலைக்கான நேரடி சாட்சிகள் இல்லாததால் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாக தெரிய வருகிறது.

     இந்நிலையில் தனது தந்தையின் கொலைக்கு காரணமான தனது சித்தப்பாவை பழிக்குப் பலியாக சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை வாங்கி கொடுப்பேன் என சபதம் எடுத்த வழக்கறிஞர் முருகானந்தம் தனது பன்னிரண்டாம் வயதிலேயே வழக்கறிஞராக படிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் படித்து தற்போது வழக்கறிஞராகவும் தொழில் செய்து வருகிறார். தாராபுரம் மத்திய பேருந்து நிலையம் எதிரே செயல்பட்டு வரும் தேன்மலர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி  என்ற தண்டபாணிக்கு சொந்தமான பள்ளியின் கட்டிடம் பள்ளிக் கல்வித் துறை அனுமதித்த அளவைவிட 4 மாடிகளில் கட்டப்பட்டு செயல்படுவதாகவும்,  இதனால் அங்கு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ஆபத்து ஏற்படும் என வழக்கறிஞர் முருகானந்தம் தனது சித்தப்பா மீது நீதிமன்றத்தில் தொடுத்தார்.

    இந்த வழக்கின் காரணமாக பள்ளிக்கல்வித்துறை எடுத்த நடவடிக்கையின் படி தண்டபாணியின் பள்ளியில் கூடுதலாக கட்டப்பட்ட நான்காவது மாடி கட்டிடங்கள் கடந்த மாதம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டன.  இந்நிலையில் பள்ளி செயல்பட்டு வரும் கட்டிடம் முழுவதுமே முறைகேடாக கட்டப்பட்டது என்றும் கட்டிடத்தில் உறுதித் தன்மை கேள்விக்குறியாக உள்ளது . எனவே இதை பரிசீலனை செய்து அப்பள்ளி கட்டிடத்தை முழுவதுமாக அகற்றி மாணவ மாணவிகளின் உயிருக்கு பாதுகாப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என வழக்கறிஞர் முருகானந்தம் மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணையை மீண்டும் நடத்த சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து தண்டபாணிக்கு நோட்டீஸ் வந்துள்ளது.

    இதையும் படிங்க: பள்ளி அருகே அரங்கேறிய பயங்கரம்.. மர்ம நபர்களால் வழக்கறிஞர் கொடூரமாக வெட்டிக்கொலை..!

    இதனால் ஆத்திரமடைந்த தண்டபாணி ஏற்கனவே தனக்கு பழக்கம் உள்ள கூலிப்படையினர் ஐந்து பேரை தயார் நிலையில் பள்ளி வளாகத்திலேயே வைத்திருந்ததாகவும், பள்ளியின் உறுதி தன்மையை பார்வையிட நீதிமன்ற ஊழியர்களுடன் தனது எதிரியான வழக்கறிஞர் முருகானந்தம் இன்று பள்ளிக்கு வருவார் என முன்கூட்டியே அறிந்திருந்த தண்டபாணி இன்று பகல் 2 மணி அளவில் கார் ஒன்றில் வந்த முருகானந்தம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தை சார்ந்த ஊழியர்கள் மூன்று பேர் என நான்கு பேரும் நடந்து வந்து பள்ளியை வெளியில் இருந்தே பார்வையிட்டு திரும்பச் செல்ல முயன்ற போது தயாராக இருந்த கூலிப்படையினர் பின்புறமாக வந்து வழக்கறிஞர் முருகானந்தத்தை பின்புற தலையில் அரிவாளால் கொடூரமாக வெட்டி கொலை செய்தனர்.

    இதனை பார்த்ததும் அலறி அடித்து ஓடிய உடன் வந்த நீதிமன்ற ஊழியர்கள் தாராபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்த பின்பே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றியதாகவும் கூறப்படுகிறது.  இந்நிலையில் நடைபெற்ற கொலை சம்பவத்திற்கு பழிக்கு பழி வாங்கும் நடவடிக்கையாக பள்ளியின் தாளாளர் தண்டபாணி மற்றும் ஐந்து கூலிப்படையினர் தாராபுரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் இடம் சரணடைந்து உள்ளதாகவும் வழக்கறிஞரை கொலை செய்ததற்கான காரணத்தை வாக்குமூலமாக அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

    இதையும் படிங்க: அதிகாலையில் அரங்கேறிய பயங்கரம்... அண்ணன், தம்பி வெட்டிக்கொலை...!

    மேலும் படிங்க
    வீசிய விஜய் அலையிலும் வாக்கு அறுவடை உச்சம்!! டெல்லி தலைமைக்கு பாஜக புள்ளி விவரத்துடன் பெருமிதம்!

    வீசிய விஜய் அலையிலும் வாக்கு அறுவடை உச்சம்!! டெல்லி தலைமைக்கு பாஜக புள்ளி விவரத்துடன் பெருமிதம்!

    அரசியல்
    எல்லா ஆண்களையும் தப்பு சொல்லாதீங்க..!! நடிகர் ரவி மோகன் ஆதரவாக பேசிய நடிகை மீரா சோப்ரா..!

    எல்லா ஆண்களையும் தப்பு சொல்லாதீங்க..!! நடிகர் ரவி மோகன் ஆதரவாக பேசிய நடிகை மீரா சோப்ரா..!

    சினிமா
    விஜய்யின் தவெக அமைச்சரவையில் விசிக முக்கிய புள்ளி?! கேபினட் விரிவாக்கத்தில் யார் உள்ளே? யார் வெளியே?!

    விஜய்யின் தவெக அமைச்சரவையில் விசிக முக்கிய புள்ளி?! கேபினட் விரிவாக்கத்தில் யார் உள்ளே? யார் வெளியே?!

    அரசியல்
    சட்டசபை தேர்தல் தோல்விக்கான காரணத்தை அலசும் திமுக! காத்திருக்கும் அதிரடி! மு.க.ஸ்டாலின் எடுத்த முடிவு!

    சட்டசபை தேர்தல் தோல்விக்கான காரணத்தை அலசும் திமுக! காத்திருக்கும் அதிரடி! மு.க.ஸ்டாலின் எடுத்த முடிவு!

    அரசியல்
    “தகவல் யுகம் அல்ல... தவறான தகவல் யுகம்...” - இன்ஸ்டாகிராமில் தீயாய் பரவும் பொய் செய்தியால் டென்ஷன் ஆன கனிமொழி...!

    “தகவல் யுகம் அல்ல... தவறான தகவல் யுகம்...” - இன்ஸ்டாகிராமில் தீயாய் பரவும் பொய் செய்தியால் டென்ஷன் ஆன கனிமொழி...!

    அரசியல்
    சூர்யா

    சூர்யா 'கருப்பு' படத்துல ஜெயித்திருக்கலாம்.. ஆனா இதுல தோத்துட்டாரு..!! இயக்குநர் மிஷ்கின் கறார் பேச்சு..!

    சினிமா

    செய்திகள்

    வீசிய விஜய் அலையிலும் வாக்கு அறுவடை உச்சம்!! டெல்லி தலைமைக்கு பாஜக புள்ளி விவரத்துடன் பெருமிதம்!

    வீசிய விஜய் அலையிலும் வாக்கு அறுவடை உச்சம்!! டெல்லி தலைமைக்கு பாஜக புள்ளி விவரத்துடன் பெருமிதம்!

    அரசியல்
    விஜய்யின் தவெக அமைச்சரவையில் விசிக முக்கிய புள்ளி?! கேபினட் விரிவாக்கத்தில் யார் உள்ளே? யார் வெளியே?!

    விஜய்யின் தவெக அமைச்சரவையில் விசிக முக்கிய புள்ளி?! கேபினட் விரிவாக்கத்தில் யார் உள்ளே? யார் வெளியே?!

    அரசியல்
    சட்டசபை தேர்தல் தோல்விக்கான காரணத்தை அலசும் திமுக! காத்திருக்கும் அதிரடி! மு.க.ஸ்டாலின் எடுத்த முடிவு!

    சட்டசபை தேர்தல் தோல்விக்கான காரணத்தை அலசும் திமுக! காத்திருக்கும் அதிரடி! மு.க.ஸ்டாலின் எடுத்த முடிவு!

    அரசியல்
    “தகவல் யுகம் அல்ல... தவறான தகவல் யுகம்...” - இன்ஸ்டாகிராமில் தீயாய் பரவும் பொய் செய்தியால் டென்ஷன் ஆன கனிமொழி...!

    “தகவல் யுகம் அல்ல... தவறான தகவல் யுகம்...” - இன்ஸ்டாகிராமில் தீயாய் பரவும் பொய் செய்தியால் டென்ஷன் ஆன கனிமொழி...!

    அரசியல்
    சாவிய கொடுங்க! நான் ஓட்டிப்பாக்குறேன்! புதிய வாகனத்தை இயக்கிப் பார்த்து முதல்வர் விஜய் ஆய்வு!

    சாவிய கொடுங்க! நான் ஓட்டிப்பாக்குறேன்! புதிய வாகனத்தை இயக்கிப் பார்த்து முதல்வர் விஜய் ஆய்வு!

    அரசியல்
    மருத்துவம், ஊரகப் பணிகளுக்கு 40 புதிய வாகனங்கள்..! பயன்பாட்டுக்கு கொண்டு வந்த முதல்வர் விஜய்..!

    மருத்துவம், ஊரகப் பணிகளுக்கு 40 புதிய வாகனங்கள்..! பயன்பாட்டுக்கு கொண்டு வந்த முதல்வர் விஜய்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share