• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    இந்தியாவுக்கு ஜாக்பாட்! அந்நிய செலாவணி கையிருப்பு ரூ.69 லட்சம் கோடியாக உயர்வு – புதிய சாதனை

    சந்தை நிலைத்தன்மையை பாதுகாக்க ரிசர்வ் வங்கி டாலர் விற்பனை நடவடிக்கைகளையும் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் கையிருப்பில் சரிவு ஏற்பட்டது.
    Author By Pandian Sat, 05 Sep 2026 11:14:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    india-forex-reserves-rise-740-80-billion-dollar-record-rbi

    புதுடெல்லி: இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. ஆகஸ்டு 28-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு 11.47 பில்லியன் அமெரிக்க டாலர் அதிகரித்து, இதுவரை இல்லாத அளவாக 740.80 பில்லியன் டாலரை எட்டியுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பு ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், இந்த உயர்வு பொருளாதார ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவலின்படி, அந்நிய செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமாக விளங்கும் வெளிநாட்டு கரன்சி சொத்துகள் 600.67 பில்லியன் டாலராக உள்ளன. இதன் மூலம் ஒட்டுமொத்த அந்நிய செலாவணி கையிருப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

    முன்னதாக, பிப்ரவரி 27-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 728.494 பில்லியன் டாலராக இருந்தது. அதன் பின்னர் மத்திய கிழக்கில் ஏற்பட்ட பதற்றம் உள்ளிட்ட சர்வதேச காரணிகளால் சந்தைகளில் அழுத்தம் அதிகரித்தது. ரூபாய் மதிப்பில் சரிவு ஏற்பட்ட நிலையில், சந்தை நிலைத்தன்மையை பாதுகாக்க ரிசர்வ் வங்கி டாலர் விற்பனை நடவடிக்கைகளையும் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் கையிருப்பில் சரிவு ஏற்பட்டது.

    இதையும் படிங்க: சர்க்கரை விலை எகிறியதுக்கு எத்தனால் காரணமா? மத்திய அரசு திடீர் மறுப்பு! பரபரப்பு விளக்கம்!

    இதற்கிடையே, அந்நிய செலாவணி சந்தையில் நிலைத்தன்மையை ஏற்படுத்தும் வகையில் ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. கடந்த ஜூன் மாதம் அறிவிக்கப்பட்ட சலுகை அடிப்படையிலான அந்நிய செலாவணி மாற்றுத் திட்டங்கள் மூலம் புதிய நிதி வரவுக்கு வழிவகுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் வாயிலாக 132 பில்லியன் டாலருக்கும் அதிகமான புதிய நிதி வரவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    EconomicNews

    அந்நிய செலாவணி கையிருப்பில் தங்கத்தின் பங்களிப்பும் அதிகரித்துள்ளது. ஆகஸ்டு 28-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் தங்கத்தின் மதிப்பு 2.191 பில்லியன் டாலர் உயர்ந்து, 116.409 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

    அதே நேரத்தில், சர்வதேச நிதியத்தில் உள்ள இந்தியாவின் கையிருப்பு 11 மில்லியன் டாலர் குறைந்து 4.914 பில்லியன் டாலராக உள்ளது.

    இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு தொடர்ந்து வலுவாக இருப்பது, வெளிநாட்டு செலுத்துதல்கள் மற்றும் சர்வதேச சந்தை அதிர்வுகளை சமாளிக்கும் நாட்டின் திறனுக்கு முக்கிய ஆதரவாக பார்க்கப்படுகிறது. ரூபாய் மதிப்பு மற்றும் உலகளாவிய பொருளாதார சூழல் அடுத்தடுத்த மாதங்களில் எவ்வாறு நகர்கிறது என்பதையும் சந்தை வட்டாரங்கள் கவனித்து வருகின்றன.

    இதையும் படிங்க: தமிழக கூட்டுறவு வங்கிகளுக்கு ஆபத்து? ரிசர்வ் வங்கி அனுமதி இருந்தும் அரசு செய்யாதது என்ன?

    மேலும் படிங்க
    “தேசிய நலன்தான் முக்கியம்!” ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவது குறித்து இந்தியா திட்டவட்டம்!

    “தேசிய நலன்தான் முக்கியம்!” ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவது குறித்து இந்தியா திட்டவட்டம்!

    இந்தியா
    மீண்டும் இறங்கி வந்த தங்கம் விலை..!! அடேங்கப்பா..!! ஒரு சவரனுக்கு இவ்ளோ குறைவா..!!

    மீண்டும் இறங்கி வந்த தங்கம் விலை..!! அடேங்கப்பா..!! ஒரு சவரனுக்கு இவ்ளோ குறைவா..!!

    தங்கம் மற்றும் வெள்ளி
    திருமணம் முடிந்த கையோடு ஹனிமூனுக்கு கிளம்பிய வினுஷா தேவி..!! இலங்கையில் கணவருடன் ஒரே குஷியோ குஷி..!

    திருமணம் முடிந்த கையோடு ஹனிமூனுக்கு கிளம்பிய வினுஷா தேவி..!! இலங்கையில் கணவருடன் ஒரே குஷியோ குஷி..!

    சினிமா
    கோடிக்கணக்குல ஏமாத்திட்டாருங்க!! துரைமுருகன் மீது புகார் சொன்ன திமுக நிர்வாகி! கட்சியில் இருந்து சஸ்பெண்ட்!

    கோடிக்கணக்குல ஏமாத்திட்டாருங்க!! துரைமுருகன் மீது புகார் சொன்ன திமுக நிர்வாகி! கட்சியில் இருந்து சஸ்பெண்ட்!

    அரசியல்
    ஜெயிலர் 2 எதிர்பார்ப்பு ஒருபக்கம்.. ‘தர்மன்’ ஷூட்டிங்கில் ரஜினி பிஸி..!! வெளியானது செம்ம மாஸான வீடியோ..!

    ஜெயிலர் 2 எதிர்பார்ப்பு ஒருபக்கம்.. ‘தர்மன்’ ஷூட்டிங்கில் ரஜினி பிஸி..!! வெளியானது செம்ம மாஸான வீடியோ..!

    சினிமா
    மின்சார நுகர்வோருக்கு ஷாக் கொடுக்கும் 65,921 காலியிடங்கள்? ஆள் இல்லாமல் ஆட்டம் காணும் மின் வாரியம்!

    மின்சார நுகர்வோருக்கு ஷாக் கொடுக்கும் 65,921 காலியிடங்கள்? ஆள் இல்லாமல் ஆட்டம் காணும் மின் வாரியம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    “தேசிய நலன்தான் முக்கியம்!” ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவது குறித்து இந்தியா திட்டவட்டம்!

    “தேசிய நலன்தான் முக்கியம்!” ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவது குறித்து இந்தியா திட்டவட்டம்!

    இந்தியா
    கோடிக்கணக்குல ஏமாத்திட்டாருங்க!! துரைமுருகன் மீது புகார் சொன்ன திமுக நிர்வாகி! கட்சியில் இருந்து சஸ்பெண்ட்!

    கோடிக்கணக்குல ஏமாத்திட்டாருங்க!! துரைமுருகன் மீது புகார் சொன்ன திமுக நிர்வாகி! கட்சியில் இருந்து சஸ்பெண்ட்!

    அரசியல்
    மின்சார நுகர்வோருக்கு ஷாக் கொடுக்கும் 65,921 காலியிடங்கள்? ஆள் இல்லாமல் ஆட்டம் காணும் மின் வாரியம்!

    மின்சார நுகர்வோருக்கு ஷாக் கொடுக்கும் 65,921 காலியிடங்கள்? ஆள் இல்லாமல் ஆட்டம் காணும் மின் வாரியம்!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் ஊழல்வாதிகளுக்கு பாதுகாப்பில்லை.. அமைச்சர் நிர்மல் குமார் திட்டவட்டம்..!!

    தமிழகத்தில் ஊழல்வாதிகளுக்கு பாதுகாப்பில்லை.. அமைச்சர் நிர்மல் குமார் திட்டவட்டம்..!!

    தமிழ்நாடு
    கே. என். நேரு விவகாரம்... இந்திய ஜனநாயகத்தின் இருண்ட பக்கம்... ஸ்டாலின் எதிர்ப்பு.!

    கே. என். நேரு விவகாரம்... இந்திய ஜனநாயகத்தின் இருண்ட பக்கம்... ஸ்டாலின் எதிர்ப்பு.!

    தமிழ்நாடு
    ஈரான் போர் சின்ன விஷயம்! 37.5 பில்லியன் டாலர் செலவான மோதல் குறித்து அதிபர் டிரம்ப் பதில்!

    ஈரான் போர் சின்ன விஷயம்! 37.5 பில்லியன் டாலர் செலவான மோதல் குறித்து அதிபர் டிரம்ப் பதில்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share