• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஸ்டாலினுக்கு அழகிரி டீம் அதிர்ச்சி வைத்தியம். எதிர்பாராத ட்விஸ்ட்!! மதுரை அரசியலில் பெரிய திருப்பம்!!

    இனியும் திமுகவை நம்பியிருந்தால் அரசியல் எதிர்காலம் இல்லை என்ற முடிவுக்கு வந்த அழகிரி ஆதரவாளர்கள், தொழிலதிபர் ஒருவர் மூலம் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தரப்பில் பேச்சு நடத்தினர்.
    Author By Pandian Fri, 13 Feb 2026 12:36:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Alagiri Loyalists Set to Join AIADMK on Jayalalithaa's Birthday! Big Shift After 12 Years of DMK Snub – TN Politics Shocker!

    2014ஆம் ஆண்டு மதுரையில் அழகிரி பிறந்தநாள் போஸ்டர் சர்ச்சை காரணமாக, அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் திமுகவிலிருந்து நீக்கப்பட்டனர். அன்று முதல் ஸ்டாலின் - அழகிரி இடையே நீண்ட மோதல் நீடித்தது. காலப்போக்கில் ஓரளவு சமரசம் ஏற்பட்டாலும், முழுமையான இணக்கம் ஏற்படவில்லை.

    சில மாதங்களுக்கு முன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வீட்டுக்கு வந்தபோது, அழகிரி தனது ஆதரவாளர்களை மீண்டும் திமுகவில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால் ஸ்டாலின் எந்த ஆதரவாளரையும் கட்சியில் சேர்க்கவில்லை. இதனால், திமுகவை நம்பி இருந்தால் அரசியல் எதிர்காலம் இல்லை என அழகிரி ஆதரவாளர்கள் முடிவு செய்தனர்.

    தொழிலதிபர் ஒருவர் மூலம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தரப்பில் பேச்சு நடத்தினர். பழனிசாமி கிரீன் சிக்னல் கொடுத்ததால், ஜெயலலிதா பிறந்தநாள் அன்று பழனிசாமி முன்னிலையில் அழகிரி ஆதரவாளர்கள் முறையாக அதிமுகவில் இணைய உள்ளனர்.

    இதையும் படிங்க: ஆட்சி, அதிகாரத்தில் பங்கு! காங்கிரசுக்கு அவசியம்! திமுக கூட்டணிக்கு வேட்டு வைக்கும் பிரவீன் சக்ரவர்த்தி!

    அழகிரி ஆதரவாளர் ஒருவர் கூறியதாவது: “வேறு கட்சிகளுக்குச் சென்றவர்களை ஸ்டாலின் திரும்ப சேர்க்கிறார். வைகோவுடன் கூட்டணி வைத்துள்ளார். ஆனால் 12 ஆண்டுகளாக திமுக விசுவாசியாக இருந்த எங்களை புறக்கணித்தார்.

    AlagiriToAIADMK

    மதுரை முன்னாள் அவைத்தலைவர் இசக்கிமுத்து, முன்னாள் துணை மேயர் மன்னன் ஆகியோர் ஸ்டாலினை சந்தித்து மனு கொடுத்தும் பலன் இல்லை. இப்போது அதிமுகவுடன் பேசுவது உண்மை. அழகிரி சம்மதமின்றி எந்த முடிவும் எடுக்க மாட்டோம். சட்டசபை தேர்தலுக்கு முன் முக்கிய முடிவு எடுப்போம்.”

    இந்த நகர்வு திமுகவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை பகுதியில் அழகிரி செல்வாக்கு குறிப்பிடத்தக்கது. அவரது ஆதரவாளர்கள் அதிமுகவில் இணைந்தால், 2026 தேர்தலில் தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு வலு சேரும். திமுக தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ பதிலும் இல்லை. அழகிரி தரப்பில் இருந்து இதுவரை உறுதிப்படுத்தல் வரவில்லை என்றாலும், ஆதரவாளர்களின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழக அரசியல் களத்தில் பழைய எதிரிகள் இணைவது புதிய சூழலை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதா பிறந்தநாள் அன்று இணைப்பு நடந்தால், அது அதிமுகவுக்கு பெரும் உற்சாகத்தை அளிக்கும்.

    இதையும் படிங்க: தேமுதிகவுடன் கூட்டணியா? மார்ச் 1ல் மோடி வருவார்! அதுவரை பொறுங்க! நயினார் நாகேந்திரன் சூசகம்!

    மேலும் படிங்க
    எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வயது 118.. பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி தெற்கு ரயில்வே அதிகாரிகள்!

    எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வயது 118.. பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி தெற்கு ரயில்வே அதிகாரிகள்!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து விபத்து - 5 பள்ளி மாணவர்கள் பலி; முதல்வர் விஜய் நிவாரணம் அறிவிப்பு!

    அடுத்தடுத்து விபத்து - 5 பள்ளி மாணவர்கள் பலி; முதல்வர் விஜய் நிவாரணம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    "தனியார் பள்ளி கட்டணங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்":  அமைச்சர் ராஜ்மோகன் உத்தரவு!

    "தனியார் பள்ளி கட்டணங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்": அமைச்சர் ராஜ்மோகன் உத்தரவு!

    தமிழ்நாடு
     "தேர்தலில் சாதியை நிராகரித்த மக்கள்!" -அரசு சாதியை ஒழிக்க முன்முயற்சி எடுக்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!

     "தேர்தலில் சாதியை நிராகரித்த மக்கள்!" -அரசு சாதியை ஒழிக்க முன்முயற்சி எடுக்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!

    தமிழ்நாடு
    விலைவாசி உயர்வு, கடன் தள்ளுபடி: தொழிலாளர்-விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ ஆர்ப்பாட்டம்!

    விலைவாசி உயர்வு, கடன் தள்ளுபடி: தொழிலாளர்-விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு
    ஆலங்குளம் துப்பாக்கிச்சூடு வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றக் கிளை!

    ஆலங்குளம் துப்பாக்கிச்சூடு வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றக் கிளை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வயது 118.. பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி தெற்கு ரயில்வே அதிகாரிகள்!

    எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வயது 118.. பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி தெற்கு ரயில்வே அதிகாரிகள்!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து விபத்து - 5 பள்ளி மாணவர்கள் பலி; முதல்வர் விஜய் நிவாரணம் அறிவிப்பு!

    அடுத்தடுத்து விபத்து - 5 பள்ளி மாணவர்கள் பலி; முதல்வர் விஜய் நிவாரணம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    விலைவாசி உயர்வு, கடன் தள்ளுபடி: தொழிலாளர்-விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ ஆர்ப்பாட்டம்!

    விலைவாசி உயர்வு, கடன் தள்ளுபடி: தொழிலாளர்-விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு
    தவெக ஆலோசனைக் கூட்டம்! பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் திரண்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்!

    தவெக ஆலோசனைக் கூட்டம்! பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் திரண்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்!

    அரசியல்
    கமல் கட்சியில் காலியான அடுத்த விக்கெட்... மக்கள் நீதி மய்யத்தில் இருந்து முக்கிய நிர்வாகி திடீர் விலகல்...!

    கமல் கட்சியில் காலியான அடுத்த விக்கெட்... மக்கள் நீதி மய்யத்தில் இருந்து முக்கிய நிர்வாகி திடீர் விலகல்...!

    அரசியல்
    விவசாயி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு சம்பவம்... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு...!

    விவசாயி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு சம்பவம்... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share