• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அப்பாவையே அசிங்கப்படுத்துவாரு… அவர என்னத்த சொல்ல? அன்புமணிக்கு அன்பில் மகேஷ் பதிலடி…!

    தேம்பித் தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் அவார்ட் கொடுக்க வேண்டும் என்று பேசிய அன்புமணிக்கு அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதிலடி கொடுத்தார்.
    Author By Nila Mon, 29 Sep 2025 18:17:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Anbumani - anbil Mahesh

    தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் கரூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு நாற்பது பேர் பலியாகி இருந்தனர். இன்று மேலும் ஒரு பெண்மணி உயிரிழந்த நிலையில் வலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்தது.

    கரூரில் உள்ள வேலுசாமிபுரத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விஜயை நேரில் காண வந்தனர். போலீஸ் அனுமதி மனுவில் 10 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்பார்கள் என்று குறிப்பிட்டிருந்த போதிலும், உண்மையில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் திரண்டனர், விஜய் 6 மணி நேரம் தாமதமாக வந்ததால், வெயில் வாட்டும் பகலில் காத்திருந்த மக்கள் சோர்வடைந்தனர்.

    Anbil Mahesh poyyamozhi

    முதலமைச்சரின் உத்தரவின் பேரில் தமிழக அமைச்சர்கள் சிலர் உடனடியாக கரூர் மாவட்டத்திற்கு விரைந்தனர். அப்போது, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களைக் கண்டு அழுதார். இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி அன்புமணி விமர்சித்துள்ளார். அமைச்சரின் பெயரை குறிப்பிடாமல் பேசிய அன்புமணி, அமைச்சருக்கு ஆஸ்கர் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

    இதையும் படிங்க: அமைச்சருக்கு ஆஸ்கர் குடுங்கப்பா... விளாசிய அன்புமணி ராமதாஸ்...!

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தை நடத்தினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, கரூர் சம்பவத்தில் ஒரு அமைச்சர் தேம்பி தேம்பி அழுகிறார் என்றும் அவருக்கு ஆஸ்கர் தரலாம் எனவும் தெரிவித்தார். அமைச்சருக்கு ஆஸ்கர் வழங்க பரிந்துரைப்பேன் என்றும் நீதிமன்றம் முழுமையான விசாரணை குழு அல்லது கமிஷனை நியமித்து உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.

    இந்த நிலையில் அன்புமணிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதிலடி கொடுத்துள்ளார். அன்புமணி, நாகரீகமற்று கொச்சையாகப் பேசி இருக்கிறார் என்றும் தந்தையை கூட கொச்சைப்படுத்துபவரின் கருத்தை இனிமேல் பொருட்படுத்த தேவையில்லை எனவும் கூறினார். நாங்கள் மக்களின் பக்கம் நிற்கிறோம்., ஆறுதல் சொல்கிறோம் என்று தெரிவித்தார்.

    இதையும் படிங்க: #BREAKING: தம்பிங்களா... படிச்சு படிச்சு சொன்னோமே டா… கதறி அழுத அன்பில் மகேஷ்…!

    மேலும் படிங்க
    என் சாபம் பளிச்சிடிச்சி.. முத்து மீனாவை கடுப்பாக்கிய விஜயா..!! கதறி கதறி அழும் ரோஹினி.. சிறகடிக்க ஆசையில்..!

    என் சாபம் பளிச்சிடிச்சி.. முத்து மீனாவை கடுப்பாக்கிய விஜயா..!! கதறி கதறி அழும் ரோஹினி.. சிறகடிக்க ஆசையில்..!

    சினிமா
    இனி 45 நிமிடங்கள் ஓய்வு... பள்ளி மாணவர்களுக்கு மெகா குட்நியூஸ் சொன்ன அமைச்சர் ஆதவ் அர்ஜுனா...!

    இனி 45 நிமிடங்கள் ஓய்வு... பள்ளி மாணவர்களுக்கு மெகா குட்நியூஸ் சொன்ன அமைச்சர் ஆதவ் அர்ஜுனா...!

    தமிழ்நாடு
    ஈரான் - அமெரிக்கா போர்! குட் நியூஸ் சொன்னார் ட்ரம்ப்! இந்த வார இறுதியில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்து?!

    ஈரான் - அமெரிக்கா போர்! குட் நியூஸ் சொன்னார் ட்ரம்ப்! இந்த வார இறுதியில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்து?!

    உலகம்
    அமரன் நினைவிருக்கா!! மேஜர் முகுந்த் வரதராஜன் கவுரவிப்பு! தாம்பரம் - வேளச்சேரிக்கு அவரது பெயர் சூட்ட தீர்மானம்!

    அமரன் நினைவிருக்கா!! மேஜர் முகுந்த் வரதராஜன் கவுரவிப்பு! தாம்பரம் - வேளச்சேரிக்கு அவரது பெயர் சூட்ட தீர்மானம்!

    தமிழ்நாடு
    தவெகவிற்கு கிரீன் சிக்னல்... விஜய் பாணியில் குட்டி ஸ்டோரி சொன்ன ராகவா லாரன்ஸ்...இதை கவனிச்சீங்களா?

    தவெகவிற்கு கிரீன் சிக்னல்... விஜய் பாணியில் குட்டி ஸ்டோரி சொன்ன ராகவா லாரன்ஸ்...இதை கவனிச்சீங்களா?

    அரசியல்
    தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் கன்ஃபார்ம்?! தென்கொரியாவில் அதிரடி காட்டும் அமைச்சர் கீர்த்தனா!

    தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் கன்ஃபார்ம்?! தென்கொரியாவில் அதிரடி காட்டும் அமைச்சர் கீர்த்தனா!

    அரசியல்

    செய்திகள்

    கேரளாவில் மீண்டும் பரவும் நிபா வைரஸ்! கோழிக்கோட்டில் ஒருவருக்கு தொற்று உறுதி! கண்காணிப்பு தீவிரம்!

    கேரளாவில் மீண்டும் பரவும் நிபா வைரஸ்! கோழிக்கோட்டில் ஒருவருக்கு தொற்று உறுதி! கண்காணிப்பு தீவிரம்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share