• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அண்ணா பல்கலை. சம்பவத்தில் மா.சு.க்கு தொடர்பு? தொக்காக மாட்டிய திமுக நிர்வாகி.. பகீர் கிளப்பும் அண்ணாமலை..!

    ஞானசேகரன் வழக்கு விவகாரத்தில் திமுக அரசு யாரை காப்பாற்ற துடிக்கிறது என மாநில பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
    Author By Nila Tue, 03 Jun 2025 11:04:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    anna-university-case-annamalai-minister-subramanian

    அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் தீர்ப்பு வெளியாகி உள்ள சூழ்நிலையில் பல பகிர் கிளப்பும் தகவல்களை அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.  அந்த வீடியோவில் அண்ணாமலை பேசியதாவது; டிசம்பர் 23ஆம் தேதி சம்பவம் நடந்த நிலையில் அதன் பிறகு ஞானசேகரன் கைது செய்யப்பட்டார்.

    Anna university case

    டிசம்பர் 25ஆம் தேதி ஞானசேகரன் கைது செய்யப்பட்ட பின் எஃப் ஐ ஆர் விவரம் கசிய விடப்பட்டது. சம்பவம் நடந்த போது ஞானசேகரனின் செல்போன் பிளைட் மோடில் இருந்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் நடந்த பிறகு, ஞானசேகரன் செல்போனில் இருந்து ஒரு காவல்துறை அதிகாரிக்கு அழைப்பு சென்றுள்ளது. மீண்டும் அந்த அதிகாரி ஞானசேகரனை அழைத்துள்ளார்.

    இதையும் படிங்க: எதுக்கும் பயப்படாதீங்க.. தைரியமா COMPLAINT கொடுங்க.. அமைச்சர் கீதாஜீவன் அறிவுரை!!

    Anna university case

    இதற்கிடையில் டிசம்பர் 24 ஆம் தேதி கோட்டூர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு செல்வதற்கு முன்பாக ஞானசேகரன் திமுக நிர்வாகி கோட்டூர் சண்முகத்திடம் ஐந்து முறை பேசி இருக்கிறார். விசாரணைக்கு சென்று வந்த பிறகு ஒருமுறை பேசி இருக்கிறார். ஞானசேகரனிடம் பேசிய பிறகு கோட்டூர் சண்முகம் அமைச்சர் மா. சுப்பிரமணியனிடம் பேசியிருக்கிறார்.

    Anna university case

    இதற்கு நடுவில், டிசம்பர் 23 டிசம்பர் 24, 25, 26 என மொத்தமாக நான்கு நாட்களில் கோட்டூர் சண்முகம், அண்ணா பல்கலைக்கழகத்தில் பணி செய்யும் நடராஜனும் 13 முறை பேசியிருக்கிறார்கள். இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதா? யாரைக் காப்பாற்ற இந்த பதற்றம் என அண்ணாமலை கேள்வி எழுப்பியிருக்கிறார். இந்த வழக்கு தொடர்பான பல விடை தெரியாத கேள்விகள் இண்ணமும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: குற்றவாளி ஞானசேகரனுக்கான தீர்ப்பு விபரங்கள்..! ஆர்டர் காப்பியை ஒப்படைத்த நீதிமன்றம்..!

    மேலும் படிங்க
    சிம்புவுக்கு அம்மா ஆண்ட்ரியாவா..!! அவ்வளவு வயசா ஆகிடிச்சி..

    சிம்புவுக்கு அம்மா ஆண்ட்ரியாவா..!! அவ்வளவு வயசா ஆகிடிச்சி.. 'அரசன்' படத்துல நடப்பது என்ன.. நடிகையே சொன்ன விளக்கம்..!

    சினிமா
    “ஆபாச பேச்சு”... ஆறு பிரிவுகளில் வழக்குப்பதிவு..! உதயநிதி மீது கைது நடவடிக்கை..!!

    “ஆபாச பேச்சு”... ஆறு பிரிவுகளில் வழக்குப்பதிவு..! உதயநிதி மீது கைது நடவடிக்கை..!!

    தமிழ்நாடு
    உதயநிதி கைது..? கொதிக்கும் திமுக… நீலாங்கரை வீட்டில் போலீஸ் குவிப்பு..!!

    உதயநிதி கைது..? கொதிக்கும் திமுக… நீலாங்கரை வீட்டில் போலீஸ் குவிப்பு..!!

    தமிழ்நாடு
    யூடர்ன் போட்ட தங்கம் விலை..!! ஒரு சவரனுக்கு இவ்ளோ குறைவா..??

    யூடர்ன் போட்ட தங்கம் விலை..!! ஒரு சவரனுக்கு இவ்ளோ குறைவா..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    தரங்கெட்ட வார்த்தைகள்..! SORRY கேளுங்க உதய்..! வானதி சீனிவாசன் வலியுறுத்தல்.!!

    தரங்கெட்ட வார்த்தைகள்..! SORRY கேளுங்க உதய்..! வானதி சீனிவாசன் வலியுறுத்தல்.!!

    தமிழ்நாடு
    சிதம்பரம் அருகே இரட்டை கொலை... அண்ணன், தம்பி வெட்டி சாய்ப்பு... நடந்தது என்ன?

    சிதம்பரம் அருகே இரட்டை கொலை... அண்ணன், தம்பி வெட்டி சாய்ப்பு... நடந்தது என்ன?

    குற்றம்

    செய்திகள்

    “ஆபாச பேச்சு”... ஆறு பிரிவுகளில் வழக்குப்பதிவு..! உதயநிதி மீது கைது நடவடிக்கை..!!

    “ஆபாச பேச்சு”... ஆறு பிரிவுகளில் வழக்குப்பதிவு..! உதயநிதி மீது கைது நடவடிக்கை..!!

    தமிழ்நாடு
    உதயநிதி கைது..? கொதிக்கும் திமுக… நீலாங்கரை வீட்டில் போலீஸ் குவிப்பு..!!

    உதயநிதி கைது..? கொதிக்கும் திமுக… நீலாங்கரை வீட்டில் போலீஸ் குவிப்பு..!!

    தமிழ்நாடு
    தரங்கெட்ட வார்த்தைகள்..! SORRY கேளுங்க உதய்..! வானதி சீனிவாசன் வலியுறுத்தல்.!!

    தரங்கெட்ட வார்த்தைகள்..! SORRY கேளுங்க உதய்..! வானதி சீனிவாசன் வலியுறுத்தல்.!!

    தமிழ்நாடு
    சிதம்பரம் அருகே இரட்டை கொலை... அண்ணன், தம்பி வெட்டி சாய்ப்பு... நடந்தது என்ன?

    சிதம்பரம் அருகே இரட்டை கொலை... அண்ணன், தம்பி வெட்டி சாய்ப்பு... நடந்தது என்ன?

    குற்றம்
    பொளந்தெடுக்கும் கனமழை... 9 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்...!

    பொளந்தெடுக்கும் கனமழை... 9 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்...!

    இந்தியா

    "வைகையை விட அழுக்கு உதயநிதி பேச்சு"..! அவ்ளோ மோசம்... அண்ணாமலை தாக்கு.!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share