• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    பணம் தர மறுத்ததால் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய மகன்..அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பத்தினர்..

    சென்னை, கொளத்தூரில் இருபதாயிரம் ரூபாய் பணம் தர மறுத்த தாயின் வீட்டிற்கு வந்து பீர் பாட்டிலில் பெட்ரோல் ஊற்றி வீட்டின் மீது தூக்கி எறிந்த மகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    Author By Pandian Mon, 03 Mar 2025 18:44:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    chennai-petrol-bomb-attack

    சென்னை கொளத்தூர் ஹரிதாஸ் இரண்டாவது தெரு பகுதியில் வசித்து வருபவர் யோகேஸ்வரன். வயது 51. இவர் எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சரஸ்வதி.  அவருக்கு வயது 45. சரஸ்வதிக்கு பாலு என்பவருடன் ஏற்கனவே திருமணமாகி அவர் இறந்துவிட்டார். பாலு - சரஸ்வதி தம்பதிக்கு தினேஷ் என்கின்ற மகன் உள்ளார்.

    இந்நிலையில் சரஸ்வதி இரண்டாவதாக யோகேஸ்வரன் என்பவரை திருமணம் செய்து கொண்டு கொளத்துரில் வசித்து வருகிறார். அவரது மகனான கரண் என்கின்ற தினேஷ், திருமணத்திற்கு பிறகு அரும்பாக்கம் என்.எஸ்.கே நகர் பகுதியில் தனது மனைவி ரஞ்சிதாவுடன் வசித்து வருகிறார். 

    arrest

    இந்நிலையில் குடும்பத் தேவைக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு தினேஷ் தனது தாயார் சரஸ்வதியிடம் 20 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டுள்ளார். ஆனால் சரஸ்வதி தற்போது பணம் இல்லை என்றும் பிறகு பணம் கிடைக்கும் போது தருவதாகவும் கூறி உள்ளார். அதனால் ஆத்திரமடைந்த தினேஷ் நேற்று இரவு 10 மணியளவில் கொளத்தூர் வந்து தாயின் வீட்டில் பிரச்னை செய்ததாக கூறப்படுகிறது.

    முடிவில் பீர் பாட்டிலில் மண்ணெண்ணெய் கலந்த பெட்ரோலை ஊற்றி அந்த பீர் பாட்டிலை தூக்கி சரஸ்வதியின் வீட்டு வாசலில் அடித்துள்ளார். பீர் பாட்டில் கதவின் மீது பட்டு உடைந்து திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. மேலும் கார் கண்ணாடிகளையும் தினேஷ் அடித்து உடைத்துள்ளார். 

    இதையும் படிங்க: இரவு முழுவதும் குடித்த கல்லூரி மாணவி... அதிகாலையில் நடந்த சோகம்!!

    arrest

    பீர் பாட்டிலால் தீப்பற்றி எரியத்துவஙக் உடனடியாக வீட்டில் இருந்தார்கள் ஓடி வந்து தீயை அனைத்துள்ளனர்.  இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் கொளத்தூர் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த கொளத்தூர் போலீசார்  விசாரணை நடத்தி நேற்று இரவு அரும்பாக்கம் என்.எஸ்.கே நகர் பகுதியை சேர்ந்த கரண் என்கின்ற தினேஷை கைது செய்தனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட தினேஷ் மீது வழக்கு பதிவு செய்த கொளத்தூர்  போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இதையும் படிங்க: எங்க அம்மாவையா திட்டுற.. ஆத்திரத்தில் அப்பாவையே அடித்துக் கொன்ற இளைஞன்..சிக்கியது எப்படி?

    மேலும் படிங்க
    உலகப் பொருளாதார வரலாற்றில் புதிய உச்சம்: உலகின் முதல்

    உலகப் பொருளாதார வரலாற்றில் புதிய உச்சம்: உலகின் முதல் 'டிரில்லியனர்' ஆனார் எலான் மஸ்க்!

    உலகம்
    ஈரான் மீது பாய்ந்த டிரம்ப் - இந்தியக் கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ட்ரம்ப் குற்றச்சாட்டு!

    ஈரான் மீது பாய்ந்த டிரம்ப் - இந்தியக் கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ட்ரம்ப் குற்றச்சாட்டு!

    உலகம்
    உலக அரங்கில் இந்தியாவின் குரல்.. ஜி7 மாநாட்டில் பங்கேற்க 6 பயணமாக ஐரோப்பா செல்கிறார் பிரதமர் மோடி!

    உலக அரங்கில் இந்தியாவின் குரல்.. ஜி7 மாநாட்டில் பங்கேற்க 6 பயணமாக ஐரோப்பா செல்கிறார் பிரதமர் மோடி!

    இந்தியா
    "யூடியூபில் உலகக்கோப்பை நேரலை!": மகளிர் கிரிக்கெட்டை உலகளவில் கொண்டு செல்ல ஐசிசி அதிரடி!

    "யூடியூபில் உலகக்கோப்பை நேரலை!": மகளிர் கிரிக்கெட்டை உலகளவில் கொண்டு செல்ல ஐசிசி அதிரடி!

    விளையாட்டு
    டெல்லியிலிருந்து திரும்பினார் முதல்வர் விஜய் - தமிழகத்தின் கோரிக்கைகளை முன்வைத்ததாக பெருமிதம்!

    டெல்லியிலிருந்து திரும்பினார் முதல்வர் விஜய் - தமிழகத்தின் கோரிக்கைகளை முன்வைத்ததாக பெருமிதம்!

    தமிழ்நாடு
    போர் முடிவுக்கு வருகிறதா? - ஈரான் விதித்த 14 நிபந்தனைகள்.. இழப்பீடு கோரி வரைவு அறிக்கை!

    போர் முடிவுக்கு வருகிறதா? - ஈரான் விதித்த 14 நிபந்தனைகள்.. இழப்பீடு கோரி வரைவு அறிக்கை!

    உலகம்

    செய்திகள்

    உலகமே ஸ்தம்பித்தது! - இன்ஸ்டா ஃபேஸ்புக்கிராம் செயலிகள் திடீர் முடக்கம்; மெட்டா பயனர்கள் அதிர்ச்சி!

    உலகமே ஸ்தம்பித்தது! - இன்ஸ்டா ஃபேஸ்புக்கிராம் செயலிகள் திடீர் முடக்கம்; மெட்டா பயனர்கள் அதிர்ச்சி!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share