• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    திரைபிரபலங்களை பீதியடைய செய்த தொழிலதிபர்..!  ஒரே புகார்.. 25 பேர் மீது வழக்கு..! விஜய்தேவர்கொண்டா, பிரகாஷ்ராஜ் காட்டம்..!

    ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் நடித்த திரைபிரபலங்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் காவல்துறையினர்.  
    Author By Bala Thu, 20 Mar 2025 16:55:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-cinemaartistfir-vijaydevarkonda-pragashraj-cinem

    தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மக்களும் பணத்தை கொடுத்து சிக்கி கொண்டு வெளியே வரமுடியாமல் தவித்து பின் உயிரை மாய்த்து கொள்ளும் அளவிற்கு கொண்டு செல்வது என்றால் அது ஆன்லைன் சூதாட்டம் தான். சில நேரங்களில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட பல சூதாட்ட விளம்பரங்களில் நடிகர் நடிகைகள் நடிப்பதை பார்த்து மக்கள் அதன் பின் செல்கின்றனர்.

    குறிப்பாக சமீபத்தில் நடிகர் சரத்குமார் ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடித்ததற்காக விமர்சனத்திற்கு ஆளானார். இந்த விளம்பரதாரர்கள் தரப்பிலும் நடிப்பவர்கள் தரப்பிலும் இருந்து சூதாட்டத்தை நிறுத்துங்கள் என கேட்டால், இந்த விளம்பரத்தின் கடைசியில் "இந்த விளையாட்டு நிதி அபாயங்களுக்கு  உட்பட்டது" என கூறி தான் அனைத்தையும் செய்கிறோம் என கூறி அனைவரது சாபத்தையும் வாங்கி குவித்து வந்தனர். 

    Cinema actress

    இப்படி இருக்க, ஆன்லைன் சூதாட்ட விவகாரத்தல் எப்பொழுது தான் சட்டம் தன் கடமையை செய்யும் என மக்கள் கோரிக்கை வைத்தனர். அதற்கு பலனாக ஆன்லைன் சூதாட்டத்தை பேன் செய்வார்கள் என்று பார்த்தால் அதனை விட்டு அதில் நடித்தவர்களை கைது செய்து வருகின்றனர் காவல்துறையினர். இதுவரை 25த்திற்கும் மேற்பட்ட பிரபலங்களை கைது செய்துள்ளனர். 

    இதையும் படிங்க: விக்ரம் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன்... மலையாள நடிகர் புகழாரம்!!

    Cinema actress

    இந்த சூழலில், 32 வயதான 'ஃபனீந்திர சர்மா' என்ற தொழிலதிபர் அளித்த புகாரின் பேரில் ஹைதராபாத்தில் உள்ள மியாபூர் காவல் நிலையத்தில் பிரபலங்கள் மீது  FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் கொடுத்தபுகாரில், தன்னுடைய காலனியைச் சேர்ந்த இளைஞர்களிடம் பேசும்போது, சினிமா பிரபலங்கள், இன்ஃப்ளுயன்சர்கள் சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்தும் சூதாட்ட செயலிகளில் பணத்தை முதலீடு செய்துள்ளதாக கூறியதை கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்ததாகவும் இப்படியே போனால் அனைவரும் பணத்தை இழந்து இறந்து போனால் யார் பொறுப்பு? என கேட்டு புகார் அளித்துள்ளார். 

    Cinema actress

    இப்புகாரின் அடிப்படையில் விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி, பிரகாஷ் ராஜ், மஞ்சு லட்சுமி, பிரனீதா, நிதி அகர்வால், அனன்யா நாகல்லா, சிரி ஹனுமந்து, ஸ்ரீமுகி, வர்ஷினி சௌந்தரராஜன், வசந்தி கிருஷ்ணன், ஷோபா ஷெட்டி, அம்ருதா சவுத்ரி, நயனி பவானி, நேஹா பதான், பாண்டு, பத்மாவதி, சாப்ரினி, பத்மாவதி, விஷ்ணு, நான் ஷியாமளா, டேஸ்டி தேஜா, மற்றும் பண்டாரு ஷேஷாயனி சுப்ரிதாம் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    Cinema actress

    மேலும்,இந்த எஃப்ஐ ஆருக்கு பதிலளித்த நடிகர் "பிரகாஷ் ராஜ்" 2015-ம் ஆண்டு தான் இதுபோன்ற விளம்பரத்தில் நடித்தேன், ஆனால் ஒரு வருடம் கழித்து நாங்கள் விலகிவிட்டோம்" என விளக்கம் அளித்துள்ளார்.

    Cinema actress

    தன்னை பார்த்த நெட்டிசன்கள், "சரி நடித்தவர்கள் மீது கேஸ் போட்டாச்சு அதற்கு காரணாமாக இருந்த நிறுவனத்தை என்ன செய்வீங்க?" என கேள்வி கேட்டு வருகின்றனர்.

    இதையும் படிங்க: ரஜினியுடன் இவரும் நடித்திருகிறாரா? சன் பிக்சர்ஸ் வெளியிட்ட போட்டோவால் ரசிகர்கள் ஷாக்!!

    மேலும் படிங்க
    “ரூ.100 கோடி ஏற்கனவே பாக்கி....” - தொழில்துறையில் இருந்து தமிழக அரசுக்கு வந்த எதிர்ப்பு குரல்...!

    “ரூ.100 கோடி ஏற்கனவே பாக்கி....” - தொழில்துறையில் இருந்து தமிழக அரசுக்கு வந்த எதிர்ப்பு குரல்...!

    அரசியல்
    "விவசாய கடன் தள்ளுபடி எங்கே?".. விஜய் அரசின் பட்ஜெட்டை கிழித்த பிரேமலதா!

    "விவசாய கடன் தள்ளுபடி எங்கே?".. விஜய் அரசின் பட்ஜெட்டை கிழித்த பிரேமலதா!

    தமிழ்நாடு
    செப்.8 வரை சட்டமன்ற கூட்டத் தொடர்.. சபாநாயகர் பிரபாகர் அறிவிப்பு..! பெரும் எதிர்பார்ப்பு..!!

    செப்.8 வரை சட்டமன்ற கூட்டத் தொடர்.. சபாநாயகர் பிரபாகர் அறிவிப்பு..! பெரும் எதிர்பார்ப்பு..!!

    தமிழ்நாடு
    Blast Blast என எதிர்பார்த்த மக்களுக்கு Waste Waste! பட்ஜெட் குறித்து மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

    Blast Blast என எதிர்பார்த்த மக்களுக்கு Waste Waste! பட்ஜெட் குறித்து மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

    தமிழ்நாடு
    சென்னை மக்களுக்கு குட்நியூஸ்... இனி கரண்ட் பில் பற்றிய கவலைக்கு முற்றுப்புள்ளி...!

    சென்னை மக்களுக்கு குட்நியூஸ்... இனி கரண்ட் பில் பற்றிய கவலைக்கு முற்றுப்புள்ளி...!

    அரசியல்
    ஆயுதங்களுடன் பதுங்கிய மர்ம நபர்.. டிரம்பை குறிவைத்ததாக சந்தேகம்; பரபரப்பு சம்பவம்!

    ஆயுதங்களுடன் பதுங்கிய மர்ம நபர்.. டிரம்பை குறிவைத்ததாக சந்தேகம்; பரபரப்பு சம்பவம்!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share