• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    செந்தில்பாலாஜி Vs வேலுமணி!! கோவையில் மாஸ் காட்டப்போவது யார்? 10 தொதிகள் யார் வசம்?!

    வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான வேலுமணிக்கும், திமுக பொறுப்பாளர் செந்தில் பாலாஜிக்கும் இடையே கடும் போட்டி எழுந்துள்ளது.
    Author By Pandian Fri, 27 Mar 2026 14:53:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Coimbatore Battle: Velumani vs Senthil Balaji – Who Will Win 10 Assembly Seats?

    கோவை: வரும் சட்டசபைத் தேர்தலில் கோவை மாவட்டத்தின் 10 தொகுதிகளும் பெரும் போட்டியை எதிர்நோக்கியுள்ளன. முன்னாள் அமைச்சரும் அதிமுக வேட்பாளருமான வேலுமணிக்கும், திமுக மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜிக்கும் இடையே நேரடி மோதல் உருவாகியுள்ளது.

    கடந்த 2021 சட்டசபைத் தேர்தலில் கோவை மாவட்டத்தின் 10 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது. இது திமுகவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பிறகு திமுக தலைமை, செந்தில் பாலாஜியை கோவை மாவட்ட பொறுப்பாளராக நியமித்தது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திமுக பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றியது. இந்த வெற்றி திமுகவுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.

    இப்போது வரும் சட்டசபைத் தேர்தலில் கோவை மாவட்டம் முழுவதும் வேலுமணி - செந்தில் பாலாஜி இடையேயான நேரடி மோதலாக மாறியுள்ளது. இரு தரப்பும் தங்கள் செல்வாக்கை தக்க வைக்க அனைத்து வகையான உத்திகளையும் பயன்படுத்த தயாராக உள்ளனர்.

    இதையும் படிங்க: எங்களுக்கு அண்டா இல்லையா? திமுக பரிசு பற்றாக்குறை! பறக்கும் படையிடம் போட்டுக்கொடுத்த பெண்கள்!

    Coimbatore10Seats

    திமுக சார்பில் ஏற்கெனவே மாவட்டம் முழுவதும் எவர்சில்வர் அண்டா வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதிமுகவினர், “உள்ளாட்சித் தேர்தலில் கொலுசு கொடுத்து வென்றதை, சட்டசபைத் தேர்தலில் அண்டா கொடுத்து வெல்ல முடியாது” என்று கூறி வருகின்றனர்.

    கடந்த இரு தேர்தல்களின் முடிவுகளைப் பார்க்கும்போது, பெரும்பாலான தொகுதிகளில் அதிமுகவின் வெற்றி மார்ஜின் கணிசமாகக் குறைந்துள்ளது. சில தொகுதிகளில் மார்ஜின் ஆயிரக்கணக்கில் மட்டுமே உள்ளது. இது திமுகவுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது.

    கோவை தெற்கு, வடக்கு, சிங்காநல்லூர், தொண்டாமுத்தூர், கவுண்டம்பாளையம், மேட்டுப்பாளையம், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை, சூலூர் ஆகிய 10 தொகுதிகளிலும் இரு கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. வரும் நாட்களில் இந்தப் போட்டி இன்னும் உக்கிரமடையும் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

    கோவை மாவட்டத்தில் யார் அதிக தொகுதிகளை கைப்பற்றப் போகிறார்கள் என்பது தமிழக அரசியலில் முக்கியமான திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. வேலுமணியின் அனுபவமும், செந்தில் பாலாஜியின் தீவிரமும் மோதும் இந்தப் போட்டி, தேர்தல் முடிவுகளை பெரிதும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: வெள்ளிக்காசு, டிவி கிஃப்ட்.. கோவையில் கொட்டும் பரிசு மழை! களத்தில் குதித்த அரசியல் கட்சிகள்!

    மேலும் படிங்க
     "தேர்தலில் சாதியை நிராகரித்த மக்கள்!" -அரசு சாதியை ஒழிக்க முன்முயற்சி எடுக்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!

     "தேர்தலில் சாதியை நிராகரித்த மக்கள்!" -அரசு சாதியை ஒழிக்க முன்முயற்சி எடுக்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!

    தமிழ்நாடு
    விலைவாசி உயர்வு, கடன் தள்ளுபடி: தொழிலாளர்-விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ ஆர்ப்பாட்டம்!

    விலைவாசி உயர்வு, கடன் தள்ளுபடி: தொழிலாளர்-விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு
    ஆலங்குளம் துப்பாக்கிச்சூடு வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றக் கிளை!

    ஆலங்குளம் துப்பாக்கிச்சூடு வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றக் கிளை!

    தமிழ்நாடு
    தவெக ஆலோசனைக் கூட்டம்! பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் திரண்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்!

    தவெக ஆலோசனைக் கூட்டம்! பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் திரண்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்!

    அரசியல்
    கமல் கட்சியில் காலியான அடுத்த விக்கெட்... மக்கள் நீதி மய்யத்தில் இருந்து முக்கிய நிர்வாகி திடீர் விலகல்...!

    கமல் கட்சியில் காலியான அடுத்த விக்கெட்... மக்கள் நீதி மய்யத்தில் இருந்து முக்கிய நிர்வாகி திடீர் விலகல்...!

    அரசியல்
    விவசாயி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு சம்பவம்... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு...!

    விவசாயி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு சம்பவம்... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    விலைவாசி உயர்வு, கடன் தள்ளுபடி: தொழிலாளர்-விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ ஆர்ப்பாட்டம்!

    விலைவாசி உயர்வு, கடன் தள்ளுபடி: தொழிலாளர்-விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு
    தவெக ஆலோசனைக் கூட்டம்! பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் திரண்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்!

    தவெக ஆலோசனைக் கூட்டம்! பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் திரண்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்!

    அரசியல்
    கமல் கட்சியில் காலியான அடுத்த விக்கெட்... மக்கள் நீதி மய்யத்தில் இருந்து முக்கிய நிர்வாகி திடீர் விலகல்...!

    கமல் கட்சியில் காலியான அடுத்த விக்கெட்... மக்கள் நீதி மய்யத்தில் இருந்து முக்கிய நிர்வாகி திடீர் விலகல்...!

    அரசியல்
    விவசாயி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு சம்பவம்... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு...!

    விவசாயி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு சம்பவம்... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு...!

    தமிழ்நாடு
    பிரதமர் மோடி அளிக்கும் இரவு விருந்து! சற்று நேரத்தில் புறப்படுகிறார் முதல்வர் விஜய்!

    பிரதமர் மோடி அளிக்கும் இரவு விருந்து! சற்று நேரத்தில் புறப்படுகிறார் முதல்வர் விஜய்!

    இந்தியா
    கொடூரத்தின் உச்சம்... கார் மோதி 2 பள்ளி மாணவர்கள் துடிதுடித்து பலி... நடந்தது என்ன?

    கொடூரத்தின் உச்சம்... கார் மோதி 2 பள்ளி மாணவர்கள் துடிதுடித்து பலி... நடந்தது என்ன?

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share