• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    இபிஎஸ்-க்கு எதிராக போர்க்கொடி! எம்.எல்.ஏவாக பதவியேற்காத சி.வி.சண்முகம்!! அதிமுகவில் பூதாகரமாகும் பூசல்!

    அதிமுகவின் மயிலம் தொகுதி எம்எல்ஏ சி.வி.சண்முகத்தின் பெயரை அழைத்த போது அவர் வரவில்லை. அவையிலும் அவர் இல்லை.
    Author By Pandian Mon, 11 May 2026 12:15:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cv-shanmugam-absence-in-assembly-sparks-admk-rebellion-buzz

    சபாநாயகர் கருப்பையா தலைமையில் பரபரப்பான சூழலில் நடைபெற்றது. கூட்டத் தொடக்கத்தில் முதலமைச்சர் விஜய்க்கு கருப்பையா வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    முதலில் பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற முதலமைச்சர் விஜய் எம்எல்ஏவாக பதவியேற்றார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், பிரபு உள்ளிட்டோர் உறுதிமொழி ஏற்றனர். அமைச்சரான ஒருவரோ வெற்றிச் சான்றிதழை கொண்டு வராத காரணத்தால் பதவியேற்க முடியாமல் போனது அவையில் பேசுபொருளானது.

    இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பல முன்னாள் அமைச்சர்கள் எம்எல்ஏவாக பதவியேற்றனர்.

    இதையும் படிங்க: இரண்டாக உடைந்தது அதிமுக! சட்டசபையில் வெட்ட வெளிச்சம்!! எடப்பாடி பழனிசாமி vs சி.வி.சண்முகம்!

    ADMK

    ஆனால், அதிமுகவின் முக்கிய நிர்வாகியும் மயிலம் தொகுதி எம்எல்ஏவுமான சி.வி.சண்முகத்தின் பெயர் அழைக்கப்பட்டபோது அவர் அவையில் இல்லாதது அரசியல் வட்டாரங்களில் அதிர்வலை ஏற்படுத்தியது. பலமுறை பெயர் அறிவிக்கப்பட்டும் அவர் வராததால், அடுத்த உறுப்பினரின் பெயர் வாசிக்கப்பட்டது.

    சி.வி.சண்முகத்தின் இந்த திடீர் புறக்கணிப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தொடர்ந்து தேர்தல் தோல்விகளை சந்தித்து வருவதால், கட்சித் தலைமையில் மாற்றம் தேவை என சி.வி.சண்முகம் உள்ளிட்ட சிலர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், பதவியை விலக எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக 34 அதிமுக எம்எல்ஏக்களுடன் சி.வி.சண்முகம் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அந்த குழு தவெக அரசுக்கு ஆதரவு அளித்து அமைச்சரவையில் இடம்பிடிக்க முயற்சி செய்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான தகவல்கள் பரவி வருகின்றன.

    சட்டசபையில் சி.வி.சண்முகத்தின் வருகையின்மை தற்போது தமிழக அரசியலில் புதிய திருப்பமாக மாறியுள்ளது. இது அதிமுகவில் மேலும் உட்கட்சி குழப்பத்தை உருவாக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இதையும் படிங்க: அதிமுகவில் உச்சகட்ட பரபரப்பு! 15 எம்.எல்.ஏ-க்களுடன் புதுச்சேரி சொகுசு விடுதியில் முகாமிட்ட சி.வி.சண்முகம்!

    மேலும் படிங்க
    இனி OP சீட்டுக்காக க்யூவில் நிற்கத் தேவையில்லை... அரசு மருத்துவமனைகளில் விரைவில் அதிரடி மாற்றம்...!

    இனி OP சீட்டுக்காக க்யூவில் நிற்கத் தேவையில்லை... அரசு மருத்துவமனைகளில் விரைவில் அதிரடி மாற்றம்...!

    தமிழ்நாடு
    மன்னார்குடி அருகே பெரும் சோகம்! பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவர்கள் மீது கார் மோதி 4 பேர் பலி!

    மன்னார்குடி அருகே பெரும் சோகம்! பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவர்கள் மீது கார் மோதி 4 பேர் பலி!

    தமிழ்நாடு
    அமெரிக்க அதிகாரிகளை நேரில் வரவழைத்து கண்டனம் தெரிவித்த இந்தியா!

    அமெரிக்க அதிகாரிகளை நேரில் வரவழைத்து கண்டனம் தெரிவித்த இந்தியா!

    இந்தியா
    சிங்கப்பெண் படை ஆக்ஷன் MODE..! முதல் வழக்கு..! பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவரை தட்டி தூக்கிய சம்பவம்..!!

    சிங்கப்பெண் படை ஆக்ஷன் MODE..! முதல் வழக்கு..! பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவரை தட்டி தூக்கிய சம்பவம்..!!

    தமிழ்நாடு
    15 நாட்களில் 15 பேர் போக்சோவில் கைது...  தவெக ஆட்சியில் தொடரும் பாலியல் தொல்லைகள்... என்ன நடக்கிறது திருச்சியில்?

    15 நாட்களில் 15 பேர் போக்சோவில் கைது...  தவெக ஆட்சியில் தொடரும் பாலியல் தொல்லைகள்... என்ன நடக்கிறது திருச்சியில்?

    தமிழ்நாடு
    தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

    தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share