• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஆண்களுக்கும் இலவச பஸ் பயணம்! எடப்பாடி பழனிசாமி மாஸ் அறிவிப்பு!

    அதிமுக ஆட்சிக்கு தமிழகத்தில் சொந்த வீடு இல்லாத ஏழை மக்களுக்கு அரசாங்கமே நிலம் வாங்கி, அதில் கான்கிரீட் வீடுகளை கட்டிக் கொடுக்கும் என்று அறிவித்தார். 
    Author By Thenmozhi Kumar Sat, 07 Mar 2026 22:44:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    free-bus-travel-for-men-too-eps-announces-aiadmks-major

    ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இன்று நடைபெற்ற அதிமுக எழுச்சிப் பயணப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (EPS), வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட அதிரடித் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார். தனது தாயார் பிறந்த மண்ணான அந்தியூரில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களிடையே உரையாற்றிய அவர், திமுக அரசின் விளம்பர அரசியலைக் கடுமையாகச் சாடினார்.

    திமுக ஆட்சியில் பெண்களுக்கு மட்டுமே நகரப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணம் வழங்கப்படுகிறது. ஆனால், அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் நகரப் பேருந்துகளில் பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் கட்டணமின்றிப் பயணிக்கலாம் எனப் புதிய அதிரடி வாக்குறுதியை அளித்தார்.

    அதிமுக

    தமிழகத்தில் சொந்த வீடு இல்லாத ஏழை மக்களுக்கு அரசாங்கமே நிலம் வாங்கி, அதில் கான்கிரீட் வீடுகளைக் கட்டிக் கொடுக்கும். மேலும், முடக்கப்பட்ட தாலிக்குத் தங்கம் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்; திருமணத்தின் போது மணமகன் மற்றும் மணமகளுக்குப் பட்டு வேட்டி, சேலை வழங்கப்படும்.

    இதையும் படிங்க: ஈரோட்டில் இ.பி.எஸ் சூறாவளி பிரச்சாரம்! மார்ச் 7-ல் அந்தியூர், மார்ச் 8-ல் பெருந்துறை, பவானியில் பரப்புரை!

    அதிமுக ஆட்சியில் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதையும், விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் தடையின்றி வழங்கப்பட்டதையும் நினைவுகூர்ந்த அவர், விவசாயிகளின் நலனே அதிமுகவின் சுவாசக் காற்று என்றார். செய்தவை அரைகுறை திட்டங்கள். அதிமுக திட்டங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டுவதுதான் ஸ்டாலின் மாடல். அரசின் வேலையை மறந்து, வெறும் PR Machinery-யாக மட்டுமே திமுக இயங்கி வருகிறது எனச் சாடினார்.

    ஏற்கனவே அறிவித்தபடி, அதிமுக ஆட்சி அமைந்ததும் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ₹2,000 'குலவிளக்குத் திட்டத்தின்' கீழ் வழங்கப்படும் என மீண்டும் உறுதி அளித்தார்.

    "குடிக்கக் கூட நீர் இல்லாத வறட்சி காலத்திலும், கொரோனா போன்ற பெருந்தொற்று காலத்திலும் சிறப்பான ஆட்சியைத் தந்தது அதிமுகதான். மக்களின் துயர் துடைக்கும் அந்த பொற்கால ஆட்சி மீண்டும் மலரப் போகும் தேர்தலே இந்த 2026 சட்டமன்றத் தேர்தல்" என எடப்பாடி பழனிசாமி உணர்ச்சிப்பூர்வமாகப் பேசி தனது உரையை நிறைவு செய்தார்.

    இதையும் படிங்க: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! தம்பிதுரைக்கு மீண்டும் ராஜ்யசபா சீட்? இபிஎஸ் தலைமையில் ஆலோசனை!

    மேலும் படிங்க
    இனி OP சீட்டுக்காக க்யூவில் நிற்கத் தேவையில்லை... அரசு மருத்துவமனைகளில் விரைவில் அதிரடி மாற்றம்...!

    இனி OP சீட்டுக்காக க்யூவில் நிற்கத் தேவையில்லை... அரசு மருத்துவமனைகளில் விரைவில் அதிரடி மாற்றம்...!

    தமிழ்நாடு
    மன்னார்குடி அருகே பெரும் சோகம்! பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவர்கள் மீது கார் மோதி 4 பேர் பலி!

    மன்னார்குடி அருகே பெரும் சோகம்! பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவர்கள் மீது கார் மோதி 4 பேர் பலி!

    தமிழ்நாடு
    அமெரிக்க அதிகாரிகளை நேரில் வரவழைத்து கண்டனம் தெரிவித்த இந்தியா!

    அமெரிக்க அதிகாரிகளை நேரில் வரவழைத்து கண்டனம் தெரிவித்த இந்தியா!

    இந்தியா
    சிங்கப்பெண் படை ஆக்ஷன் MODE..! முதல் வழக்கு..! பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவரை தட்டி தூக்கிய சம்பவம்..!!

    சிங்கப்பெண் படை ஆக்ஷன் MODE..! முதல் வழக்கு..! பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவரை தட்டி தூக்கிய சம்பவம்..!!

    தமிழ்நாடு
    15 நாட்களில் 15 பேர் போக்சோவில் கைது...  தவெக ஆட்சியில் தொடரும் பாலியல் தொல்லைகள்... என்ன நடக்கிறது திருச்சியில்?

    15 நாட்களில் 15 பேர் போக்சோவில் கைது...  தவெக ஆட்சியில் தொடரும் பாலியல் தொல்லைகள்... என்ன நடக்கிறது திருச்சியில்?

    தமிழ்நாடு
    தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

    தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share