• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, July 21, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    இந்திய அணியை ஏமாற்றியதா சிட்னி மைதானம்..? கிழித்து தொங்க விட்ட ஜாம்பவான்கள்... ரிப்போர்ட் கொடுத்த ஐசிசி..!

    இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் கவாஸ்கர் தொடரின் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி சிட்னியில் நடைபெற்றது.
    Author By Thiraviaraj Wed, 08 Jan 2025 16:17:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ICC calls Sydney Test pitch satisfactory releases ratings for Border Gavaskar Trophy

    இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் கவாஸ்கர் தொடரின் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி சிட்னியில் நடைபெற்றது. இந்தப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3-1 என்ற கணக்கில் பார்டர் கவாஸ்கர் கோப்பையை கைப்பற்றியது. தற்போது இந்த போட்டி உட்பட முழு தொடரிலும் பயன்படுத்தப்பட்ட ஆடுகளத்தின் மதிப்பீட்டை ஐசிசி வெளியிட்டுள்ளது.

    அதில், சிட்னி மைதானமும் சிறப்பாக இருப்பதாக அறிவித்துள்ளது ஆச்சரியம் அளிக்கிறது. அந்த மைதானத்தில் முதல் நாளில் 11 விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில், இரண்டாவது நாளில் அதிக விக்கெட்டுகள் வீழ்ந்தன. க்ளென் மெக்ராத், சுனில் கவாஸ்கர் உட்பட பல அனுபவமிக்க வீரர்கள் இந்த ஆடுகளம் குறித்து ஆச்சரியம் தெரிவித்ததோடு கேள்விகளையும் எழுப்பினர்.Border Gavaskar Trophy

    ‘‘இது மிகவும் மோசமான ஆடுகளம்’’என்று விமர்சித்தனர். பெர்த், அடிலெய்டு, பிரிஸ்பேன், மெல்போர்ன் ஆகிய பிட்ச்கள் 'நல்ல நிலையில் இருந்தன.

    இதையும் படிங்க: இந்திய அணியின் மானத்தை காப்பாற்றிய ரிஷப் பந்த்..! ஆஸி, பந்து வீச்சை தெறிக்கவிட்டு சாதனை..!

    சிட்னி மைதானம் பொதுவாக பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக கருதப்படுகிறது. இந்த முறையும் அதேபோன்ற எதிர்பார்ப்பு இந்த ஆடுகளத்தின் மீது இருந்தது. ஆனால், இங்கு ஒவ்வொரு பந்தையும் எதிர்கொள்ள பேட்ஸ்மேன்கள் மிகவும் சிரமப்பட்டனர். இரண்டரை நாட்களிலேயே போட்டி முடிந்து விட்டது. அந்த மைதானத்தில் வெறும் 1141 பந்துகள் மட்டுமே வீசப்பட்டது. இந்த மைதானத்தில் நடந்த போட்டிகளில் இவ்வளவு சீக்கிரமாக நடந்த போட்டி இது தான். 

    இதற்கு முன் 1931ல் ஆஸ்திரேலியா- மேற்கிந்திய தீவுகள் இடையேயான போட்டி 1184 பந்துகளில் முடிந்தது. 1985ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி 911 பந்துகளில் நடைபெற்ற நிலையில், 1888ஆம் ஆண்டு இந்த அணிகளுக்கும் இடையிலான போட்டியின் முடிவு வெறும் 1129 பந்துகளில் முடிந்தது. 

    இருந்தபோதும் ஐசிசி அந்த மைதானத்தை‘திருப்திகரமான’ பிரிவில் வைத்துள்ளது.

    இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் கவாஸ்கர் தொடரின் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி சிட்னியில் நடைபெற்றது. இந்தப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3-1 என்ற கணக்கில் பார்டர் கவாஸ்கர் கோப்பையை கைப்பற்றியது. தற்போது இந்த போட்டி உட்பட முழு தொடரிலும் பயன்படுத்தப்பட்ட ஆடுகளத்தின் மதிப்பீட்டை ஐசிசி வெளியிட்டுள்ளது.

    Border Gavaskar Trophy

    அதில், சிட்னி மைதானமும் சிறப்பாக இருப்பதாக அறிவித்துள்ளது ஆச்சரியம் அளிக்கிறது. அந்த மைதானத்தில் முதல் நாளில் 11 விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில், இரண்டாவது நாளில் அதிக விக்கெட்டுகள் வீழ்ந்தன. க்ளென் மெக்ராத், சுனில் கவாஸ்கர் உட்பட பல அனுபவமிக்க வீரர்கள் இந்த ஆடுகளம் குறித்து ஆச்சரியம் தெரிவித்ததோடு கேள்விகளையும் எழுப்பினர்.

    ‘‘இது மிகவும் மோசமான ஆடுகளம்’’என்று விமர்சித்தனர். பெர்த், அடிலெய்டு, பிரிஸ்பேன், மெல்போர்ன் ஆகிய பிட்ச்கள் 'நல்ல நிலையில் இருந்தன.

    சிட்னி மைதானம் பொதுவாக பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக கருதப்படுகிறது. இந்த முறையும் அதேபோன்ற எதிர்பார்ப்பு இந்த ஆடுகளத்தின் மீது இருந்தது. ஆனால், இங்கு ஒவ்வொரு பந்தையும் எதிர்கொள்ள பேட்ஸ்மேன்கள் மிகவும் சிரமப்பட்டனர். இரண்டரை நாட்களிலேயே போட்டி முடிந்து விட்டது. அந்த மைதானத்தில் வெறும் 1141 பந்துகள் மட்டுமே வீசப்பட்டது. இந்த மைதானத்தில் நடந்த போட்டிகளில் இவ்வளவு சீக்கிரமாக நடந்த போட்டி இது தான். 

    இதற்கு முன் 1931ல் ஆஸ்திரேலியா- மேற்கிந்திய தீவுகள் இடையேயான போட்டி 1184 பந்துகளில் முடிந்தது. 1985ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி 911 பந்துகளில் நடைபெற்ற நிலையில், 1888ஆம் ஆண்டு இந்த அணிகளுக்கும் இடையிலான போட்டியின் முடிவு வெறும் 1129 பந்துகளில் முடிந்தது. 

    இருந்தபோதும் ஐசிசி அந்த மைதானத்தை‘திருப்திகரமான’ பிரிவில் வைத்துள்ளது. சிட்னி ஆடுகளத்தில் பெரிய புற்கள் இருக்கின்றன. இதனால், பந்துவீச்சாளர்கள் அதிக ஸ்விங்குடன் பந்து வீச முடியும். பேட்ஸ்மேன்களும் விரைவில் அவுட் ஆவார்கள். 

    ஆஸ்திரேலிய ஜாம்பவான் கிளென் மெக்ராத், கடந்த பல ஆண்டுகளாக சிட்னியில் இப்படியொரு ஆடுகளத்தை பார்த்ததில்லை என்று கூறியிருந்தார். 
    கவாஸ்கர் கூறுகையில், 'இந்தியாவில் ஒரு நாளில் 15 விக்கெட்டுகள் விழுந்தால், உலகம் முழுவதும் விமர்சனம் செய்வார்கள். டெஸ்ட் போட்டிக்கு ஏற்ப ஆடுகளம் உருவாக்கப்படவில்லை. ஒரு மாட்டைத் தனியாக விட்டால், அது சௌகரியமாகத் தீவனம் உண்ணும் அளவுக்குப் புற்கள் இருந்தது’’ என அவர் கூறியிருந்தார்.

    இதையும் படிங்க: இந்திய அணி தோல்வி: ஆஸ்திரேலிய‘பிட்ச் ரேட்டிங்கை’ வெளியிட்டது ஐசிசி

    மேலும் படிங்க
    அதிமுகவில் இருந்து அன்வர் ராஜா அதிரடி நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    அதிமுகவுல அது இருக்கு.. திமுகவுல அது இல்ல.. உண்மையை புட்டு, புட்டு வைத்த திருநாவுக்கரசர்..!

    அரசியல்
    முற்றுபெறாத கீழடி பிரச்சனை..! மாநிலங்களவையில் திமுக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்..!

    இந்தியா
    கோயிலா..? சுடுகாடா?.. தோண்ட, தோண்ட வரும் பெண்களின் உடல்கள் - தர்மஸ்தலா மர்ம பிண்ணனி..!

    குற்றம்
    40 நிமிடத்திற்கு அலறிய பயணிகள்.. நடுவானில் வட்டமடித்த விமானம்.. திக் திக் சம்பவம்..!

    சி.எம். பதவி என்ன கருணாநிதி குடும்ப சொத்தா?.. திமுகவை வெளுத்து வாங்கிய ஆர்.பி.உதயகுமார்..!

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share