• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    திமுக,அதிமுகவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் கார்கொடிகள்.!! மொத்தமாக அகற்றப்படுமா??

    சுயலாபத்துக்காக கட்சியில் உறுப்பினராக இல்லாவிட்டாலும்கூட கட்சி கொடியை தவறாக பயன்படுத்தும் தொடர் சம்பவங்களுக்கு பிரதான கட்சிகள் முற்றுப்புள்ளி வைப்பார்களா?..
    Author By Lakshmi Sun, 02 Feb 2025 14:19:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    issues-rising-by-political-parties-representing-their-f

    உலகத்திலேயே குட்டி நானோ கார்ல கூட கொடி கட்டி பறக்க விட்டு கெத்தா போறது நம்ம தமிழ்நாட்டில மட்டும் தான் இருக்க முடியும் என்கின்றனர் உலகம் சுற்றி வந்த பலர் . அந்த அளவுக்கு சிறிய கார் முதல் 10 பேர் செல்லக்கூடிய பெரிய கார் வரை பெரும்பாலான கார்களில் கட்சி கொடிகள் பறப்பதை நாம் பார்க்கலாம்.

    குறிப்பாக இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக, பாமக விசிக தவெக என பாரபட்சம் இல்லாமல் அனைத்துக் கட்சி  கொடிகளும் ஜெகஜோதியாக பறக்கும்.  முதலில் கட்சித் தலைவர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது இந்த கொடிகள் கட்சி தொண்டர்கள் முதல் கட்சியில் இல்லாதவர்கள் வரை பறக்க விட்டு சீன் போட்டு வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    #dmk

    குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் டோல்கேட்டுகள் எனப்படும் சுங்கச்சாவடிகளில் பணம் கொடுக்காமல் தப்பிப்பதற்கும், மாநாடுகள் நடைபெறும் போது நேரடியாக கார் பார்க்கிங்கில் நிறுத்தவும், ஷாப்பிங் செல்லும் போது கார் பார்க்கங்களில் டிராபிக் போலீஸ் தொந்தரவு இருக்கக் கூடாது என்பதற்கும் பலர் இந்த கொடிகளை துஷ்பிரயோகம் செய்வதும் பல இடங்களில் நடைபெற்று உள்ளது.

    இதையும் படிங்க: டெல்லியில் 3-வது முறையாக ஆட்சியைப் பிடிக்குமா ஆம் ஆத்மி? கடும் போட்டியில் பாஜக - காங்கிரஸ்

    கட்சிக் கொடிகளை காரில் கட்டிக்கொண்டு பறக்கும் போது கட்சிக்கான விளம்பரம் மற்றும் கட்சியை உயிர்ப்போடு வைப்பதற்கு இது பயன்படும் என்றாலும், தவறாக பயன்படுத்தும் நோக்கம் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்றே சொல்லலாம்.

    #dmk

    இந்த துஷ்பிரயோகத்தின் ஒரு பகுதியாக  ஒரு பகுதியாக இ.சி. ஆர் சாலையில் சில பெண்கள் வெளியிட்ட வீடியோவில் திமுக கொடி கட்டி வேகமாக சென்ற கார் குறித்த வீடியோவும் அடங்கும். இதேபோன்று அதிமுகவினரும் சிலர் சிக்கி உள்ளனர். யாரோ சிலர் தங்களது சுயலாபத்துக்காக கட்சியில் உறுப்பினராக இல்லாவிட்டால் கூட கட்சி கொடியை தவறாக பயன்படுத்தும் இந்த தொடர் சம்பவங்களுக்கு பிரதான கட்சிகளான திமுகவும் அதிமுகவும் முற்றுப்புள்ளி வைப்பார்களா?..

    #dmk

    ஏற்கனவே பொது இடங்கள் நகராட்சி, ஊராட்சி,மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை உடனடியாக மூன்று மாதங்களுக்குள் அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

    இதையும் படிங்க: கூட்டணி ஆட்சி தான்.! வீடு வீடா போங்க.. மீண்டும் உறுதி செய்த த.வெ.க விஜய்!

    மேலும் படிங்க
    டெங்கு பரவல் கட்டுக்குள் உள்ளது: சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் பேட்டி!

    டெங்கு பரவல் கட்டுக்குள் உள்ளது: சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் பேட்டி!

    தமிழ்நாடு
    எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட 5 ஆண்டு தடை?: நாளை ஐகோர்ட் அதிரடி!

    எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட 5 ஆண்டு தடை?: நாளை ஐகோர்ட் அதிரடி!

    தமிழ்நாடு
    தென்காசியில் பட்டாசு ஆலைகள்?... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு

    தென்காசியில் பட்டாசு ஆலைகள்?... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு

    தமிழ்நாடு
    “வரவேற்கிறோம்...” - மக்களால் விரட்டியடிக்கப்படும் தவெக வேட்பாளர்கள்... வீரபாண்டியன் சொன்ன அதிரடி கருத்து...!

    “வரவேற்கிறோம்...” - மக்களால் விரட்டியடிக்கப்படும் தவெக வேட்பாளர்கள்... வீரபாண்டியன் சொன்ன அதிரடி கருத்து...!

    அரசியல்
    டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு!

    டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு!

    தமிழ்நாடு
    மதுராந்தகத்தில் அனல் பறந்த பிரச்சாரம்! மரகதம் குமரவேலுக்காக வீடு வீடாக சென்ற அமைச்சர்கள்!

    மதுராந்தகத்தில் அனல் பறந்த பிரச்சாரம்! மரகதம் குமரவேலுக்காக வீடு வீடாக சென்ற அமைச்சர்கள்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share