• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கால்பந்து

    கால்பந்து ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்! உலகக்கோப்பை பைனலுக்காக கேரளா முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை!

    நடப்பு சாம்பியன் அர்ஜென்டீனா - ஸ்பெயின் மோதும் போட்டி இன்று இரவு 12.30 மணிக்கு அமெரிக்காவின் நியூஜெர்ஸி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
    Author By Pandian Sun, 19 Jul 2026 13:34:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Kerala-Declares-Holiday-For-FIFA-World-Cup-2026-Final

    2026-ம் ஆண்டுக்கான ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகம் முழுவதும் கால்பந்து ரசிகர்களின் கவனம் அமெரிக்காவின் நியூஜெர்ஸி மைதானத்தை நோக்கி திரும்பியுள்ளது. நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா மற்றும் ஐரோப்பிய சக்திவாய்ந்த அணியான ஸ்பெயின் இடையேயான இறுதிப்போட்டி இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற உள்ளது. உலக சாம்பியன் பட்டத்தை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பால் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

    இந்தியாவிலும் உலகக்கோப்பை போட்டிக்கு பெரும் வரவேற்பு காணப்படுகிறது. குறிப்பாக கால்பந்து மீது தனித்துவமான ஆர்வம் கொண்ட மாநிலமாக கேரளா மீண்டும் கவனம் ஈர்த்துள்ளது. உலகக்கோப்பை தொடர் தொடங்கிய நாளிலிருந்தே கேரளாவின் பல பகுதிகளில் அர்ஜென்டினா, ஸ்பெயின் உள்ளிட்ட அணிகளின் கொடிகள், பிரம்மாண்ட கட்-அவுட்கள், ரசிகர் மன்ற நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு திரையிடல்கள் நடைபெற்று வருகின்றன.

    கால்பந்து விளையாட்டை ஒரு திருவிழாவாகக் கொண்டாடும் கேரள மக்களின் உணர்வை மதிக்கும் வகையில், கேரள அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அர்ஜென்டினா – ஸ்பெயின் அணிகள் மோதும் உலகக்கோப்பை இறுதிப்போட்டி நள்ளிரவில் நடைபெறுவதால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் போட்டியை சிரமமின்றி காணும் வகையில், மறுநாள் மாநிலம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக முதல்வர் சதீசன் அறிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: மெஸ்ஸியின் கடைசி உலகக் கோப்பையா? யமாலின் புதிய வரலாறா? அர்ஜென்டினா Vs ஸ்பெயின்! வெல்லப்போவது யார்?

    argentina

    இந்த அறிவிப்பு வெளியானதும், சமூக வலைதளங்களில் கேரள அரசின் முடிவு வேகமாக வைரலாகி வருகிறது. கால்பந்து ரசிகர்கள் இந்த முடிவை வரவேற்று அரசுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். பல இடங்களில் பொதுமக்கள் ஒன்றுகூடி பெரிய திரைகளில் போட்டியை காண சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

    மறுபுறம், அமெரிக்காவின் நியூஜெர்ஸி மைதானத்தில் நடைபெறும் இந்த இறுதிப்போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் நேரலையில் இந்தப் போட்டியை காணவுள்ளதால், இது 2026 உலகக்கோப்பை தொடரின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வாகக் கருதப்படுகிறது. கேரள அரசின் விடுமுறை அறிவிப்பும் இந்த உலகக்கோப்பை காய்ச்சலுக்கு மேலும் வலுசேர்த்துள்ளது.

    இதையும் படிங்க: மெஸ்ஸி மேஜிக் சம்பவம்.. சுவிட்சர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் பாய்ந்தது அர்ஜென்டினா!

    மேலும் படிங்க
    மெட்ரோவுடன் இணைகிறது பறக்கும் ரயில் திட்டம்! மத்திய ரயில்வே அமைச்சகம் இறுதி ஒப்புதல்!

    மெட்ரோவுடன் இணைகிறது பறக்கும் ரயில் திட்டம்! மத்திய ரயில்வே அமைச்சகம் இறுதி ஒப்புதல்!

    இந்தியா
    ஜார்க்கண்ட் மாணவர் போராட்டத்தில் ராகுல் ஓட்டம்! பாஜக தேசிய பொதுச்செயலாளர் தருண்சுக் ஆவேசம்!

    ஜார்க்கண்ட் மாணவர் போராட்டத்தில் ராகுல் ஓட்டம்! பாஜக தேசிய பொதுச்செயலாளர் தருண்சுக் ஆவேசம்!

    இந்தியா
    குமரியில் வெடிகுண்டு வைத்து கடமான் வேட்டை! 2 பேர் கைது; வனத்துறை நடவடிக்கை!

    குமரியில் வெடிகுண்டு வைத்து கடமான் வேட்டை! 2 பேர் கைது; வனத்துறை நடவடிக்கை!

    தமிழ்நாடு
    3 தமிழர்கள் சுட்டுக்கொலை! கர்நாடக வனத்துறையை கண்டித்து சென்னையில் சிபிஐ  ஆர்ப்பாட்டம்!

    3 தமிழர்கள் சுட்டுக்கொலை! கர்நாடக வனத்துறையை கண்டித்து சென்னையில் சிபிஐ  ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு
    அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை யாரும் தடுக்கவில்லை! சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டம்!

    அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை யாரும் தடுக்கவில்லை! சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டம்!

    தமிழ்நாடு
    முதுமலையில் வறட்சியின் கோர முகம்! மசினகுடியில் 10 நாட்களில் 3 காட்டு யானைகள் அடுத்தடுத்து பலி!

    முதுமலையில் வறட்சியின் கோர முகம்! மசினகுடியில் 10 நாட்களில் 3 காட்டு யானைகள் அடுத்தடுத்து பலி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share