• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    மக்கள் பணியே மகேசன் பணி! புது உத்வேகத்தில் நயினார் நாகேந்திரன்…

    ஊற்றிக் கொடுத்து பல குடும்பங்களுக்கு உலை வைக்கும் திமுக அரசை அகற்றுவோம் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
    Author By Nila Sun, 13 Apr 2025 07:57:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nainar nagendran letter- against dmk government

    தமிழக பாஜக புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வானார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. தொடர்ந்து சென்னை வானகரத்தில் நடந்த பிரமாண்ட விழாவில் அவர் தலைவராக பதவியேற்று கொண்டார்.அவருக்கு முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கட்டி அணைத்து வாழ்த்து தெரிவித்து, இனிப்பு வழங்கினார். அப்போது நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மேடையில் இருந்த தலைவர்கள் உட்பட அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பினர்.

    Against dmk

    இந்த நிலையில் புதிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழக பாஜக தலைவர் என்ற பொறுப்பை வழங்கிய கட்சி தலைமைக்கும் தொண்டர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். வளர்ச்சியடைந்த பாரதம் 2047-இன் கீழ் நமது தமிழகத்தின் வலுவான எதிர்காலத்தை உறுதி செய்யும் வகையில், எண்ணற்ற வளர்ச்சித் திட்டங்களை வாரி வழங்கி வரும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், தனது உள்ளத்தில் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் சிறப்பிடம் கொடுத்துள்ளார் என சுட்டிக்காட்டியுள்ளார்.

    இதையும் படிங்க: நயினார் கேட்டுக்கொண்டதால் மனமிறங்கிய அண்ணாமலை... காற்றில் பறக்கவிடப்பட்ட சபதம்!!

    Against dmk

    பாராளுமன்றத்தில் தமிழரின் அடையாளமான செங்கோலை நிறுவியது, நமது தமிழ் சமூகத்தின் பழம்பெருமை வாய்ந்த ஆன்மீக பாரம்பரிய பிணைப்புகளைக் கொண்டாடும் வகையில் "காசி தமிழ் சங்கமம்" என்ற கலாச்சார நிகழ்வை அறிமுகப்படுத்தியது, உலக அரங்குகளில் நமது தொன்மை வாய்ந்த தமிழ் நூல்களை மேற்கோள் காட்டி உரையாற்றுவது என அரசியலுக்கு எல்லாம் அப்பாற்பட்டு நமது தமிழ் மொழியை நெஞ்சார நேசிக்கும் ஒரு உன்னத தலைவர் பிரதமர் நரேந்திர மோடி என தெரிவித்துள்ளார்.

    Against dmk

    பிரதமரின் எல்லையில்லா கனவுகளுக்காகவும், நமது கட்சித் தொண்டர்களின் நலனுக்காகவும் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் அயராது உழைப்பேன் என உளமார உறுதி அளிப்பதாகவும், 

    நம் உயரிய சித்தாந்தத்திற்காகவும், நமது புனித பாரத மண்ணையும் மக்களையும் காப்பதற்காகவும், எத்தனையோ கடுமையான சவால்களை சந்தித்து உயிர் தியாகம் செய்த எண்ணற்ற புனித ஆன்மாக்களுக்கு அஞ்சலி செலுத்தி, அவர்களது தியாகம் என்றும் வீணாகாது என்று சபதமிட்டு தனது பொறுப்பினை ஏற்க விரும்புவதாகவும் கூறினார்.

    Against dmk

     மக்கள் விரோத திமுக ஆட்சியினால் தமிழகத்தை கொடிய கருமேகங்கள் சூழ்ந்திருக்கிறது., தமிழக பெண்களைப் பாதுகாக்கத் தவறிய கையாலாகாத அரசை, நமது பிள்ளைகள் நற்கல்வி கிடைத்து அவர்கள் முன்னேறி விடக்கூடாது என துடிக்கும் இந்த கேவல அரசை, ஊற்றிக்கொடுத்து பல அப்பாவிக் குடும்பங்களுக்கு உலை வைக்கும் இந்த உதவாக்கரை அரசை, ஊழலில் கொழுத்துப் போய் கொள்ளையடிக்கும் இந்த திருட்டு மாடல் அரசை, திக்கெட்டும் புகழ் ஒளி வீசிய நமது தமிழகத்தை இருளின் தள்ளிய இந்த கொடிய திமுக அரசை அதிகாரத்திலிருந்து துரத்தியடிப்போம் என தனது அறிக்கையில் கூறியுள்ளார். மக்கள் பணியே மகேசன் பணி என்ற தெய்வீகக் குறிக்கோளை உந்துசக்தியாகக் கொண்டு அயராது உழைப்போம் என கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு கொடுத்த பாஜக... இனி அவரோட கண்ட்ரோலில் தென் மாநிலங்கள்!!

    மேலும் படிங்க
    என்னை மறந்துடாதீங்கப்பா.. என் தங்கங்களா..!! டோரதியில் ரிஷிகாந்த், சனந்த்தையும் கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    என்னை மறந்துடாதீங்கப்பா.. என் தங்கங்களா..!! டோரதியில் ரிஷிகாந்த், சனந்த்தையும் கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    சினிமா
    மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு! தேர்தல் கமிஷனில் புகார் அளிக்க அமைச்சர்கள் முடிவு!

    மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு! தேர்தல் கமிஷனில் புகார் அளிக்க அமைச்சர்கள் முடிவு!

    அரசியல்
    ஆவின் பால் கிடைப்பதில் சிக்கல்.. தமிழகம் முழுவதும் நிலவும் தட்டுப்பாடு.. காரணம் என்ன?

    ஆவின் பால் கிடைப்பதில் சிக்கல்.. தமிழகம் முழுவதும் நிலவும் தட்டுப்பாடு.. காரணம் என்ன?

    தமிழ்நாடு
    தினமும் கொலை, கொள்ளை... சர்ச்சையில் தவெக அரசு... சி.எம். விஜய்யை தெறிக்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    தினமும் கொலை, கொள்ளை... சர்ச்சையில் தவெக அரசு... சி.எம். விஜய்யை தெறிக்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    ரூ.100 கோடி லஞ்சம்..! அன்பில் மகேஷ் உறவினரிடம் CCB விசாரணை..! அரசியல் களத்தில் பரபரப்பு..!!

    ரூ.100 கோடி லஞ்சம்..! அன்பில் மகேஷ் உறவினரிடம் CCB விசாரணை..! அரசியல் களத்தில் பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    காமராஜர், எம்.ஜி.ஆர். வரிசையில் முதல்வர் விஜய்! அன்றும்... இன்றும்.. வைரலாகும் புகைப்படங்கள்!

    காமராஜர், எம்.ஜி.ஆர். வரிசையில் முதல்வர் விஜய்! அன்றும்... இன்றும்.. வைரலாகும் புகைப்படங்கள்!

    அரசியல்

    செய்திகள்

    Asian Games Final: ஷபாலி வர்மா அபாரம்.. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை!!

    Asian Games Final: ஷபாலி வர்மா அபாரம்.. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை!!

    கிரிக்கெட்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share