• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    #BREAKING அப்பா-மகன் மோதலுக்கு முற்றுப்புள்ளி - தைலாபுரத்தில் அன்புமணி - ராமதாஸ் சந்திப்பு...! 

    தைலாபுரம் தோட்டத்தில் தனது தந்தையும், பாமக நிறுவனருமான ராமதாசை அன்புமணி சந்தித்துள்ளார். 
    Author By Amaravathi Thu, 05 Jun 2025 09:27:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    PMK Anbumani Meet Ramadoss at thailapuram

     பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ஆகியோருக்கு இடையே ஏற்பட்டுள்ள முரண்பாடு காரணமாக தொடர்ந்து பாமகவில் ஒரு குழப்பமான சூழ்நிலை நிலவி வருகிறது.  இந்நிலையில் பாமகவில் அன்புமணி ஆதரவாளர்களை நீக்கி புதிய பொறுப்பாளர்களை நியமனம் செய்து வருகிறார் ராமதாஸ். மருத்துவர் ராமதாஸ் கட்சியின் பொருளாளராக இருந்த திலகபாமாவை நீக்கி அப்பொறுப்பில் சையத் மன்சூர் உசேனை நியமனம் செய்தார். தொடர்ந்து பல்வேறு மாவட்ட செயலாளர் மற்றும் தலைவர்கள் நீக்கப்பட்டு புதிய பொறுப்பாளர்களை நியமித்து வருகிறார். புதிய பொறுப்பாளர்கள் தைலாபுரம் இல்லத்திற்கு வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு கடிதம் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று வரை 35 மாவட்ட செயலாளர்கள் மற்றும் 13 மாவட்ட தலைவர்கள் மாற்றம் செய்து புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். 

    Anbumani Ramadoss

    நீக்கிய அனைவருக்கும் உடனடியாக பதவி வழங்கப்படும் என அன்புமணி ஒருபுறம் அறிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், பாமகவில் அப்பா - மகன் இடையிலான பிரச்சனை தொண்டர்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் ராமதாஸ் அவர்களுடைய குடும்பத்தை சார்ந்தவர்கள் குறிப்பாக அன்புமணி அவர்களுடைய சகோதரிகள் அவருடைய தாய் உள்ளிட்ட பலபேர் இருவருக்கும் இடையே சண்டை சச்சரவு வேண்டாம், தொடர்ந்து நீங்கள் ஒற்றுமை மையாக செயல்பட்டால் தான் கட்சி வளரும் என கோரிக்கை வைத்துள்ளனர். 

    இதையும் படிங்க: அரசியல் களத்தில் திடீர் பரபரப்பு... தைலாபுரம் நோக்கி விரையும் அன்புமணி... ராமதாஸுடன் சந்திப்பு...! 

    Anbumani Ramadoss

    மேலும்  இன்னும் சில மாதங்களில் தேர்தல் வரவுள்ளது இது போன்ற நேரத்தில் கட்சியில் விரிசல் இருப்பது கட்சியின் வளர்ச்சிக்கு ஏற்புடையது அல்ல என தொடர்ந்து சமரச பேச்சு வார்த்தைகளை செய்து வந்தார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த கட்சியினுடைய முன்னாள் எம்எல்ஏக்கள், அன்புமணி உடைய ஆதரவாளர்கள்,  ராமதாஸுக்கு நெருக்கமான பாமக முக்கிய நிர்வாகிகளும் இரண்டு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தினர். இருவரும் நேரில் சந்தித்து பேசினால் பிரச்சனைகள் முடிவுக்கு வந்துவிடும் என ஜி.கே.மணி உள்ளிட்டோரும் கூட தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். 

    Anbumani Ramadoss

    இதில் உடன்பாடு எட்டிய நிலையில் இன்று காலை 7 மணி அளவில் சென்னை ஈசிஆர் அக்கரை பகுதியில் உள்ள தனது வீட்டிலிருந்து அன்புமணி ராமதாஸ் தைலாபுரம் நோக்கி புறப்பட்டார். தற்போது தைலாபுரம் தோட்டம் வந்தடைந்துள்ள அன்புமணி பாமக நிறுவனரும், தனது தந்தையுமான ராமதாஸை சந்தித்துள்ளார். போட்டி பொதுக்குழு நடத்தி அன்புமணியை ராமதாஸ் கட்சியை விட்டு நீக்கவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் இந்த சந்திப்பானது நடந்துள்ளது. தான் கொடுத்த செயல் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டு, எனது தலைமையில் செயலாற்றினால் எல்லா பிரச்சனைக்கும் தீர்வு என ராமதாஸ் கூறியிருந்தார். தற்போது பல கட்ட சமரச பேச்சுவார்த்தைகளை அடுத்து இருவரும் சந்தித்துள்ளது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    இதையும் படிங்க: வீழ்ச்சி அடைந்த மாம்பழ விலை... துயர் துடைக்காத தமிழக அரசை கண்டித்த அன்புமணி!!

    மேலும் படிங்க
    நீதி தான் வேண்டும்... அரசியல் நாடகமல்ல..! வீரமணி விஷயத்தை வெளுத்து வாங்கிய வினோஜ் பி. செல்வம்..!!

    நீதி தான் வேண்டும்... அரசியல் நாடகமல்ல..! வீரமணி விஷயத்தை வெளுத்து வாங்கிய வினோஜ் பி. செல்வம்..!!

    தமிழ்நாடு
    வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைக்குட்டி... 3 கி.மீ. துரத்திச் சென்று மீட்ட மீனவர்கள்! துணிச்சலுக்கு குவியும் பாராட்டு!

    வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைக்குட்டி... 3 கி.மீ. துரத்திச் சென்று மீட்ட மீனவர்கள்! துணிச்சலுக்கு குவியும் பாராட்டு!

    இந்தியா
    புதிய தலைமைச் செயலகத்திற்கு ஒரே தவணையில் 1200 கோடி செலவல்ல: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்!

    புதிய தலைமைச் செயலகத்திற்கு ஒரே தவணையில் 1200 கோடி செலவல்ல: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்!

    தமிழ்நாடு
    TN 07 CM 2031! திருமாவளவன் கார் சர்ச்சைக்கு விசிக கொடுத்த பதில்! வைரல் காருக்கு முற்றுப்புள்ளி!!

    TN 07 CM 2031! திருமாவளவன் கார் சர்ச்சைக்கு விசிக கொடுத்த பதில்! வைரல் காருக்கு முற்றுப்புள்ளி!!

    அரசியல்
    "ஒரு பொருட்டே இல்ல"..! கம்யூனிஸ்ட்கள் குறித்து விமர்சனம்..! அமைச்சர் ஆதவிற்கு முத்தரசன் பதிலடி..!!

    "ஒரு பொருட்டே இல்ல"..! கம்யூனிஸ்ட்கள் குறித்து விமர்சனம்..! அமைச்சர் ஆதவிற்கு முத்தரசன் பதிலடி..!!

    தமிழ்நாடு
    புதிய நீதிமன்றங்கள் அமைப்பது குறித்து 2 வாரங்களில் அறிக்கை: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

    புதிய நீதிமன்றங்கள் அமைப்பது குறித்து 2 வாரங்களில் அறிக்கை: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share