• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    உயிரோடு இருக்கும் வரை நானே பாமக தலைவர்... ராமதாஸ் திட்டவட்டம்!

    தந்தை, தாயை மதிக்க வேண்டும் என்று சொன்னால் கோபம் வருகிறது என் அன்புமணி குறித்து ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
    Author By Nila Fri, 13 Jun 2025 12:55:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Pmk anbumani Ramadoss -ramadoss

    அன்புமணிக்கும் தனக்கும் இடையிலான பிரச்சனை தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் நேற்று பேசி இருந்தார். அன்புமணி பிரச்சினையில் தீர்வு ஏற்பட வாய்ப்பில்லை என்றும் செயல் தலைவர் பதவியை அன்புமணி ஏற்றால் தீர்வு ஏற்படலாம் எனவும் கூறியிருந்தார். 

    Anbumani Ramadoss

    அன்புமணி மட்டுமில்லாத அவரது மனைவி சௌமியாவையும் கடுமையாக விமர்சித்திருந்தார் ராமதாஸ். தான் படித்த முயலுக்கு மூன்று கால் என அன்புமணி செயல்படுவதாகவும், மாவட்டச் செயலாளர்களை மிரட்டுவதாகவும், அன்புமணி பொறுமையாக இருந்திருந்தால் நானே முடிச்சூட்டு விழா நடத்தி இருப்பேன் என்றும் ராமதாஸ் கூறியிருந்தார்.

    இதையும் படிங்க: சாமின்னு நெனச்சோம்.. கல்லுனு புரிஞ்சிக்கிட்டோம்! ராமதாசை தாக்கும் அன்புமணி ஆதரவாளர்கள்!

    Anbumani Ramadoss

    குலசாமி எனக்கூறி நெஞ்சில் குத்துவதாகவும், ஐயா எனக்கு ஒரு மானபங்கம் படுத்துவதாகவும் கடும் விமர்சனங்களை முன் வைத்தார் ராமதாஸ். ஆனால் அன்புமணியை கட்சியை விட்டு ஒருபோதும் நீக்க மாட்டேன் என்றோம் 2026க்கு பிறகு அன்புமணி தான் அனைத்தையும் பார்த்துக் கொள்வார்., நான் கட்டி வளர்த்த கட்சிக்கு இரண்டு ஆண்டுகள் நான் தலைவராக இருக்கக் கூடாதா என்றும் கேள்விகளுக்கு இருந்தார்.

    Anbumani Ramadoss

    இந்த நிலையில் சாமி என நினைத்தோம்., கல் எனப் புரிந்தது என்று பல்வேறு விமர்சனங்களை அன்புமணிக்கு ஆதரவளிக்கும் பாமக தொண்டர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட தொடங்கினர். இந்த நிலையில் தான் உயிரோடு இருக்கும் வரை நானே பாமக தலைவர் என ராமதாஸ் கூறியுள்ளார். நான் நூறு வருடம் உயிர் கூட இருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

    Anbumani Ramadoss

     குடும்பத்தில் இருப்பவர்கள் யாரும் அரசியல் வரக்கூடாது என்ற வார்த்தையை காப்பாற்ற முடியவில்லை என்றும் 100 சதவீதம் பாமக தொண்டர்கள் என்னோடுதான் இருக்கிறார்கள் எனவும் தெரிவித்த ராமதாஸ், பிள்ளைகள் தங்களது தாய் தந்தையை மதிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். என்னை மார்பிலும், முதுகிலும் குத்துகின்றனர் என வேதனை தெரிவித்த அவர், மூத்தவர் சொல், வார்த்தை எல்லாம் பொய் என்கிறார் அன்புமணி என தெரிவித்தார்.

    இதையும் படிங்க: கழுத்தை பிடித்து வெளியே தள்ளுகிறாரா அன்புமணி? ராமதாஸ் பகீர் குற்றச்சாட்டு!!

    மேலும் படிங்க
    ஜெம் வீரமணி வழக்கில் அதிரடி..! சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள் போலீஸ் காவல்..!!

    ஜெம் வீரமணி வழக்கில் அதிரடி..! சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள் போலீஸ் காவல்..!!

    தமிழ்நாடு
    உங்களுக்கு வந்தா ரத்தம், மத்தவங்களுக்கு தக்காளி சட்னியா? மதுராந்தகத்தில் திமுகவை விளாசிய துரை வைகோ!

    உங்களுக்கு வந்தா ரத்தம், மத்தவங்களுக்கு தக்காளி சட்னியா? மதுராந்தகத்தில் திமுகவை விளாசிய துரை வைகோ!

    தமிழ்நாடு
    ‘வேலியே பயிரை மேய்ந்தது!’... தொழிலதிபர் சேகர் ரெட்டில் வீட்டில் பல கோடி திருட்டு... வெளியான பகீர் பின்னணி...!

    ‘வேலியே பயிரை மேய்ந்தது!’... தொழிலதிபர் சேகர் ரெட்டில் வீட்டில் பல கோடி திருட்டு... வெளியான பகீர் பின்னணி...!

    தமிழ்நாடு
    போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் புகைப்படங்களை பகிர்வது குற்றம்: சென்னை காவல்துறை எச்சரிக்கை!

    போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் புகைப்படங்களை பகிர்வது குற்றம்: சென்னை காவல்துறை எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    ஊடகங்களுக்கு வெள்ளை மாளிகை தடை: அதிபர் ட்ரம்ப் உத்தரவை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்!

    ஊடகங்களுக்கு வெள்ளை மாளிகை தடை: அதிபர் ட்ரம்ப் உத்தரவை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்!

    உலகம்
    அறிக்கை தாக்கல் கூடவா தெரியாது.? டம்மிகளின் டாடியா.? வீரமணி விஷயத்தில் தவெக தாக்கு..!!

    அறிக்கை தாக்கல் கூடவா தெரியாது.? டம்மிகளின் டாடியா.? வீரமணி விஷயத்தில் தவெக தாக்கு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share