• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "இந்தியாவையே அமெரிக்காவிடம் விற்ற பிரதமர் மோடி"..! ராகுல் காந்தி சரமாரி குற்றச்சாட்டு..!

    திருச்சி மாவட்டம் துறையூரில் பரப்புரை மேற்கொண்ட ராகுல் காந்தி பிரதமர் மோடியை விமர்சித்தார்.
    Author By Nila Sat, 18 Apr 2026 16:56:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Rahulgandhi

    தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. இன்னும் ஒரு சில நாள்கள் மட்டுமே இருப்பதால், திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் அதிரடி தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகின்றன.

    ஏப்ரல் 21 மாலையுடன் தேர்தல் பரப்புரையை முடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதால், பல கட்சித் தலைவர்களும், அக்கட்சிகளில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சித் தலைவர்களும் தமிழ்நாடு முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.

    Congress

    திருச்சி மாவட்டம் துறையூரில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பரப்புரை நடத்தினார். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் 9 பேரை ஆதரித்து ராகுல் காந்தி வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர் முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து புகழாரம் சூட்டினார். பாஜக அரசுக்கு நன்றாக தெரியும் முதல்வர் ஸ்டாலின் எதற்காகவும் யாருக்காகவும் கொள்கையிலிருந்து பின் வாங்க மாட்டார் என்று என தெரிவித்தார்.

    இதையும் படிங்க: ஸ்டாலினை பாஜகவால் பணிய வைக்கவே முடியாது..! ராகுல் காந்தி திட்டவட்டம்..!

    இந்த தேர்தல் சாதாரணமான தேர்தல் அல்ல என்றும் முந்தைய தேர்தலை விட வித்தியாசமானது எனவும் தெரிவித்தார். தமிழ் மக்களையும் தமிழ் மக்கள் கௌரவத்தையும் வீர உணர்ச்சியையும் குறைத்து மதிப்பிடாதீர்கள் என்று தெரிவித்தார். தமிழ்நாடு சமூக நீதிப் பாதையில் செல்வதை பாஜக விரும்பவில்லை என்று தெரிவித்தார். டிரம்ப் என்ன சொன்னாலும் பிரதமர் மோடி செய்வார் என்றும் அவர் கீழே குதி என்றால் குதித்து விடுவார் எனவும் பிரதமர் மோடியை விமர்சனம் செய்தார். பிரதமர் மோடி இந்தியாவையே அமெரிக்காவிடம் விற்று விட்டதாக விமர்சனம் செய்துள்ளார். 

    இதையும் படிங்க: ட்ரம்புக்கு மோடி.. அமித்ஷாவுக்கு எடப்பாடி..! டெல்லியிலிருந்து ஆள நினைக்கிறாங்க..! ராகுல் காந்தி விளாசல்..!

    மேலும் படிங்க
    மீன்பிடி தடைக்காலம் நிறைவு; கடலுக்கு செல்ல தயாரான ராமேஸ்வரம் மீனவர்கள்!

    மீன்பிடி தடைக்காலம் நிறைவு; கடலுக்கு செல்ல தயாரான ராமேஸ்வரம் மீனவர்கள்!

    தமிழ்நாடு
    விஜய் மீது பொறாமையால் விமர்சிக்கின்றனர்! அவர்கள் தற்குறி அல்ல! தவெகவின் அம்புக்குறி! - ராகவா லாரன்ஸ்!

    விஜய் மீது பொறாமையால் விமர்சிக்கின்றனர்! அவர்கள் தற்குறி அல்ல! தவெகவின் அம்புக்குறி! - ராகவா லாரன்ஸ்!

    அரசியல்
    கைகளில் அகல் விளக்குகள்..!! ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு..!!

    கைகளில் அகல் விளக்குகள்..!! ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு..!!

    ஆன்மிகம்
    அமெரிக்காவில் ரூ.95 ஆயிரம்! இந்தியாவில் ரூ.950 மட்டுமே! இளம்பெண் வெளியிட்ட வீடியோவால் அதிர்ந்த இணையம்!

    அமெரிக்காவில் ரூ.95 ஆயிரம்! இந்தியாவில் ரூ.950 மட்டுமே! இளம்பெண் வெளியிட்ட வீடியோவால் அதிர்ந்த இணையம்!

    இந்தியா
    அதிமுகவில் இருந்து நடிகை கௌதமி விலகல்!  அரசியல் சூழலால் கனத்த இதயத்துடன் விலகுவதாக அறிவிப்பு!

    அதிமுகவில் இருந்து நடிகை கௌதமி விலகல்! அரசியல் சூழலால் கனத்த இதயத்துடன் விலகுவதாக அறிவிப்பு!

    அரசியல்
    அதிமுக வென்ற தொகுதிகள் பாமக போட்ட பிச்சை! திமுக கூட சேர்ந்து முதல்வராக திட்டமிட்டார் இபிஎஸ்! சி.வி.சண்முகம் விளாசல்!

    அதிமுக வென்ற தொகுதிகள் பாமக போட்ட பிச்சை! திமுக கூட சேர்ந்து முதல்வராக திட்டமிட்டார் இபிஎஸ்! சி.வி.சண்முகம் விளாசல்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share