• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சேலத்தில் பிரம்மாண்டமான ‘இந்தியா’ கூட்டணி சாலைவலம்! ஸ்டாலின், கமல், பிரேமலதா ஒன்றாக நடைபயணம்!

    அண்ணா பூங்காவில் இருந்து கோட்டை மைதானம் வரை தொண்டர்கள் ஆரவாரம்; தமிழகத் தேர்தல் வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வு.
    Author By Thenmozhi Kumar Wed, 15 Apr 2026 22:07:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    SalemRally: CM MK Stalin, Kamal Haasan, and Premalatha Vijayakanth Hold Massive Roadshow Together.

    தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், சேலத்தில் இன்று நடைபெற்ற பிரம்மாண்டமான தேர்தல் பரப்புரை சாலைவலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மற்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் இணைந்து பங்கேற்றனர்.

    நடப்புத் தேர்தல் களத்தில் முதல் முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து கமல்ஹாசன் இன்று பரப்புரையில் ஈடுபட்டார். மக்கள் நீதி மய்யம் இந்தத் தேர்தலில் போட்டியிடாமல், 'இந்தியா' கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியுள்ள நிலையில், கமலின் இந்தப் பங்கேற்பு கூட்டணிக்குக் கூடுதல் பலத்தைச் சேர்த்துள்ளது.

    சேலம் அண்ணா பூங்காவில் இருந்து தொடங்கிய இந்தச் சாலைவலம் (Roadshow), நகரின் முக்கிய வீதிகள் வழியாகக் கோட்டை மைதானத்தை நோக்கிச் சென்றது. முதலமைச்சர் ஸ்டாலினுடன் கமல்ஹாசன் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் கைகோர்த்து நடந்து சென்றது தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்த நடைபயணத்தின் போது சாலையின் இருபுறமும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு நின்று மலர் தூவி வரவேற்பு அளித்தனர்.

    இதையும் படிங்க: நாளை மாலை தவெக-வின் முழு வாக்குறுதிகள் பட்டியல்!  சென்னை நுங்கம்பாக்கத்தில் விஜய் வெளியிடுகிறார்!

    DMK

    தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இந்தக் கூட்டணியில் இணைந்த பிறகு, சேலம் மண்ணில் நடைபெறும் இந்த முதல் கூட்டுப் பரப்புரை அரசியல் ரீதியாக மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராவார் என ஏற்கனவே பிரேமலதா தேர்தல் களத்தில் முழங்கி வரும் நிலையில், இன்று மூவரும் ஒரே பாதையில் பயணித்தது கூட்டணியின் ஒற்றுமையை நிரூபித்தது.

    திமுக, மநீம, மற்றும் தேமுதிக ஆகிய மூன்று கட்சிகளின் கொடிகளும் சேலம் மாநகரம் முழுவதும் அணிவகுத்து நின்றன. திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற இந்தச் சாலைவலத்தில், பாசிசம் வீழட்டும், தமிழகம் வெல்லட்டும் என்ற முழக்கங்கள் விண்ணதிர ஒலித்தன.

    சேலத்தில் இன்று நிகழ்ந்த இந்த 'மாஸ்' சாலைவலம், தேர்தல் நெருங்கும் வேளையில் 'இந்தியா' கூட்டணியின் வெற்றி வாய்ப்பை உறுதிப்படுத்தும் ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.

    இதையும் படிங்க: தருமபுரி பெண்களின் முன்னேற்றத்திற்கு அடித்தளம் போட்ட மண்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!

    மேலும் படிங்க
    தமிழ்நாட்டில் டல்லடிக்கும் ஆடிப்பெருக்கு... ஓடை போல் காட்சியளிக்கும் காவேரி... கலங்கும் மக்கள்...!

    தமிழ்நாட்டில் டல்லடிக்கும் ஆடிப்பெருக்கு... ஓடை போல் காட்சியளிக்கும் காவேரி... கலங்கும் மக்கள்...!

    தமிழ்நாடு
    டிரம்ப் முகத்தில் கரியை பூசிய ஈரான்... உலகையே ஸ்டன் ஆக்கிய முக்கிய அறிவிப்பு... அடங்காத அமெரிக்கா...!

    டிரம்ப் முகத்தில் கரியை பூசிய ஈரான்... உலகையே ஸ்டன் ஆக்கிய முக்கிய அறிவிப்பு... அடங்காத அமெரிக்கா...!

    உலகம்
    #BREAKING காலையிலேயே அதிபயங்கரம்... அப்பளம் போல் நொறுங்கிய கார்... 3 வயது குழந்தை உட்பட 5 பேர் உயிரிழப்பு...!

    #BREAKING காலையிலேயே அதிபயங்கரம்... அப்பளம் போல் நொறுங்கிய கார்... 3 வயது குழந்தை உட்பட 5 பேர் உயிரிழப்பு...!

    தமிழ்நாடு
    பிரபா ஒயின்ஸ் is Back... தனியார் மயமாகும் டாஸ்மாக்... அமைச்சர் சொன்னது என்ன?

    பிரபா ஒயின்ஸ் is Back... தனியார் மயமாகும் டாஸ்மாக்... அமைச்சர் சொன்னது என்ன?

    அரசியல்
    நிறைவடைந்தது காமன்வெல்த் 2026 போட்டிகள்... மறக்க முடியாத சாதனைப் பயணம்!

    நிறைவடைந்தது காமன்வெல்த் 2026 போட்டிகள்... மறக்க முடியாத சாதனைப் பயணம்!

    இதர விளையாட்டுகள்
    இன்றைய ராசிபலன் (03-08-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று வேலைவாய்ப்பு சம்பந்தமான நல்ல செய்தி வரலாம்..!!

    இன்றைய ராசிபலன் (03-08-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று வேலைவாய்ப்பு சம்பந்தமான நல்ல செய்தி வரலாம்..!!

    ஜோதிடம்

    செய்திகள்

    தமிழ்நாட்டில் டல்லடிக்கும் ஆடிப்பெருக்கு... ஓடை போல் காட்சியளிக்கும் காவேரி... கலங்கும் மக்கள்...!

    தமிழ்நாட்டில் டல்லடிக்கும் ஆடிப்பெருக்கு... ஓடை போல் காட்சியளிக்கும் காவேரி... கலங்கும் மக்கள்...!

    தமிழ்நாடு
    டிரம்ப் முகத்தில் கரியை பூசிய ஈரான்... உலகையே ஸ்டன் ஆக்கிய முக்கிய அறிவிப்பு... அடங்காத அமெரிக்கா...!

    டிரம்ப் முகத்தில் கரியை பூசிய ஈரான்... உலகையே ஸ்டன் ஆக்கிய முக்கிய அறிவிப்பு... அடங்காத அமெரிக்கா...!

    உலகம்
    #BREAKING காலையிலேயே அதிபயங்கரம்... அப்பளம் போல் நொறுங்கிய கார்... 3 வயது குழந்தை உட்பட 5 பேர் உயிரிழப்பு...!

    #BREAKING காலையிலேயே அதிபயங்கரம்... அப்பளம் போல் நொறுங்கிய கார்... 3 வயது குழந்தை உட்பட 5 பேர் உயிரிழப்பு...!

    தமிழ்நாடு
    பிரபா ஒயின்ஸ் is Back... தனியார் மயமாகும் டாஸ்மாக்... அமைச்சர் சொன்னது என்ன?

    பிரபா ஒயின்ஸ் is Back... தனியார் மயமாகும் டாஸ்மாக்... அமைச்சர் சொன்னது என்ன?

    அரசியல்
    திமுக தலைமை மீது அதிருப்தியா? அதிமுக பக்கம் நகர்கிறாரா தோப்பு வெங்கடாசலம்?

    திமுக தலைமை மீது அதிருப்தியா? அதிமுக பக்கம் நகர்கிறாரா தோப்பு வெங்கடாசலம்?

    தமிழ்நாடு
    இடைத்தேர்தல் எப்போது வைப்பார்கள்..?? வெறிகொண்டு வெயிட்டிங்கில் இருக்கேன்..!! சீமான் காட்டம்..!!

    இடைத்தேர்தல் எப்போது வைப்பார்கள்..?? வெறிகொண்டு வெயிட்டிங்கில் இருக்கேன்..!! சீமான் காட்டம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share