• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தமிழக அரசியலில் தலைகீழ் திருப்பம்... ஓபிஎஸ், டிடிவி, செங்கோட்டையன் ரகசிய சந்திப்பு? - இபிஎஸ் தலையில் இறங்கியது இடி...! 

    சென்னையில் டிடிவி தினகரனுடன் ஓபிஎஸ் மற்றும் செங்கோட்டையன் சந்திப்பு நிகழ்த்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. 
    Author By Amaravathi Wed, 24 Sep 2025 22:12:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TTV,Sengottaiyan, OPS Secrete meeting happened in chennai

    சென்னையில் வைத்து  டிடிவி தினகரனுடன் செங்கோட்டையனும் ஓபிஎஸும் தனித்தனியாக ரகசியமாக சந்தித்து பேசி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இரண்டு நாட்களுக்கு முன்பு அதாவது ஞாயிற்றுக்கிழமை கூட அண்ணாமலை வந்து டிடிவி தினகரனை நேரில் சந்தித்து கூட்டணியில் மீண்டும் இணைய வலியுறுத்தி இருந்த நிலையில், தற்பொழுது டிடிவி தினகரனை, ஓபிஎஸும், செங்கோட்டையனும் தனித்தனியாக சந்தித்து பேசி இருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன. சென்னையில் வந்து ரகசிய சந்திப்பு வந்து நடைபெற்றிருக்கிறது. எந்த இடம் என்பது வந்து தகவல்கள் இல்லை என்றாலும் கூட சென்னையில் இந்த ரகசிய சந்திப்பு என்பது நடைபெற்று இருப்பதாக கூறப்படுகிறது. 

    தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிருப்தி காரணமாகவும் அதேபோல கூட்டணியில் தங்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்பதை குறிப்பிட்டும் டிடிவி தினகரனும்,  அதற்கு முன்னதாக ஓபிஎஸும் கூட்டணியில் இருந்து வெளியேறினர். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட செங்கோட்டையனும் அதிருப்தி தெரிவிக்கக்கூடிய வகையில் அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும், பிரிந்து சென்ற அதிமுகவினரை ஒன்றிணைக்க வேண்டும் என்று குறிப்பிட்டு 10 நாட்கள் கெடுவும் கூட விதித்திருந்தார்.

    ஒருவேளை அப்படி இபிஎஸ் ஒருங்கிணைக்கவில்லை என்றால் அந்த பணியை நான் செய்வேன் என்றும் குறிப்பிட்டு பேசியிருந்தார். இதற்கிடையே இத்தகைய ஒரு சந்திப்பு என்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பின் போது முக்கியமாக இபிஎஸ் உடன் அதிருப்தி ஏற்பட்டு இருக்கக்கூடிய நிலையில் இவர்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும்?, அடுத்த கட்ட முயற்சிகள் என்ன?, தேர்தலை எப்படி எதிர்கொள்வது? ஒருவேளை அதிமுகவை இவர்கள் ஒருங்கிணைக்கிறார்கள் என்றால் அதற்கான நடவடிக்கைகள் என்ன? உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டிருக்கலாம் எனக்கூறப்படுகிறது. 

    இதையும் படிங்க: ஒருங்கிணைப்பு குழு விவகாரம்... WAIT and SEE! தரமாக காய் நகர்த்தும் ஓபிஎஸ்

    ஒருபுறம் டிடிவி தினகரனாக இருக்கட்டும், அதேபோல ஓபிஎஸ் ஆக இருக்கட்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்ற ஒரு கருத்தை குறிப்பிட்டு அவர்கள் கூட்டணியில் இருந்து வெளியேறி இருந்தார்கள். முக்கியமாக டிடிவி தினகரனை பொறுத்தவரைக்கும் இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை நான் அந்த கூட்டணியில் இணைய மாட்டேன் என்றும் பகிரங்கமாக ஒவ்வொரு செய்தியாளர் சந்திப்பின் போதும் கூட குறிப்பிட்டு பேசி வருகிறார். 

    கடந்த ஞாயிற்றுக்கிழமையில் கூட அண்ணாமலை டிடிவி தினகரனை நேரில் சந்தித்து பேசிய பொழுது, கூட்டணிக்கு மீண்டும் வர அண்ணாமலை வலியுறுத்தியதாகவும் அதற்கு தற்போதைக்கு அதற்கான வாய்ப்பு கிடையாது, இபிஎஸ் முதலமைச்சர் வேட்பாளராக இருக்கும் வரை அதற்கு வாய்ப்பு கிடையாது என்று திட்டவட்டமாக டிடிவி தினகரன் மறுத்ததாகவும் கூட சொல்லப்படக்கூடிய ஒரு சூழல்ல இந்த சந்திப்பு முக்கியத்துவமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. 

    இதையும் படிங்க: செல்லாக்காசு! யாரை சொல்றாரு இவரு? ஆர்.பி.உதயகுமார் பேச்சால் சர்ச்சை

    மேலும் படிங்க
    எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வயது 118.. பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி தெற்கு ரயில்வே அதிகாரிகள்!

    எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வயது 118.. பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி தெற்கு ரயில்வே அதிகாரிகள்!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து விபத்து - 5 பள்ளி மாணவர்கள் பலி; முதல்வர் விஜய் நிவாரணம் அறிவிப்பு!

    அடுத்தடுத்து விபத்து - 5 பள்ளி மாணவர்கள் பலி; முதல்வர் விஜய் நிவாரணம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    "தனியார் பள்ளி கட்டணங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்":  அமைச்சர் ராஜ்மோகன் உத்தரவு!

    "தனியார் பள்ளி கட்டணங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்": அமைச்சர் ராஜ்மோகன் உத்தரவு!

    தமிழ்நாடு
     "தேர்தலில் சாதியை நிராகரித்த மக்கள்!" -அரசு சாதியை ஒழிக்க முன்முயற்சி எடுக்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!

     "தேர்தலில் சாதியை நிராகரித்த மக்கள்!" -அரசு சாதியை ஒழிக்க முன்முயற்சி எடுக்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!

    தமிழ்நாடு
    விலைவாசி உயர்வு, கடன் தள்ளுபடி: தொழிலாளர்-விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ ஆர்ப்பாட்டம்!

    விலைவாசி உயர்வு, கடன் தள்ளுபடி: தொழிலாளர்-விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு
    ஆலங்குளம் துப்பாக்கிச்சூடு வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றக் கிளை!

    ஆலங்குளம் துப்பாக்கிச்சூடு வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றக் கிளை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வயது 118.. பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி தெற்கு ரயில்வே அதிகாரிகள்!

    எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வயது 118.. பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி தெற்கு ரயில்வே அதிகாரிகள்!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து விபத்து - 5 பள்ளி மாணவர்கள் பலி; முதல்வர் விஜய் நிவாரணம் அறிவிப்பு!

    அடுத்தடுத்து விபத்து - 5 பள்ளி மாணவர்கள் பலி; முதல்வர் விஜய் நிவாரணம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    விலைவாசி உயர்வு, கடன் தள்ளுபடி: தொழிலாளர்-விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ ஆர்ப்பாட்டம்!

    விலைவாசி உயர்வு, கடன் தள்ளுபடி: தொழிலாளர்-விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு
    தவெக ஆலோசனைக் கூட்டம்! பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் திரண்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்!

    தவெக ஆலோசனைக் கூட்டம்! பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் திரண்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்!

    அரசியல்
    கமல் கட்சியில் காலியான அடுத்த விக்கெட்... மக்கள் நீதி மய்யத்தில் இருந்து முக்கிய நிர்வாகி திடீர் விலகல்...!

    கமல் கட்சியில் காலியான அடுத்த விக்கெட்... மக்கள் நீதி மய்யத்தில் இருந்து முக்கிய நிர்வாகி திடீர் விலகல்...!

    அரசியல்
    விவசாயி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு சம்பவம்... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு...!

    விவசாயி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு சம்பவம்... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share