• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சூரிய மின்சக்தி கருவி... வாக்குறுதி என்னாச்சு? தமிழக வெற்றி கழகம் சரமாரி கேள்வி...!

    சூரிய மின்சக்தி கருவி பொருத்தும் வாக்குறுதி என்ன ஆனது என தமிழக வெற்றி கழகம் கேள்வி எழுப்பி உள்ளது.
    Author By Nila Tue, 06 Jan 2026 11:01:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tvk-dmk-xu7583

    திமுகவின் 2021 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஊக்குவிப்பதற்காக ஒரு முக்கியமான வாக்குறுதி இடம்பெற்றிருந்தது. அரசு பள்ளிகள், அரசு கல்லூரிகள், கோயில்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் போன்ற இடங்களில் பாரம்பரிய மின்சார நுகர்வு முறையை மாற்றி, திறமையான மின்சார பயன்பாட்டை உகந்ததாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டது.

    இது, மறைமுகமாக சூரிய ஒளி மின் உற்பத்தி கருவிகள் போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை பயன்படுத்துவதை குறிப்பதாக புரிந்துகொள்ளப்பட்டது. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், திமுக இப்போது புதிய தேர்தல் அறிக்கை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. மக்களிடமிருந்து பரிந்துரைகளை சேகரிக்க ஏஐ உதவியுடன் கூடிய போர்ட்டல் தொடங்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பான வாக்குறுதிகள் இம்முறை மேலும் விரிவாக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. 

    election

    இந்த வாக்குறுதி, தமிழ்நாட்டின் எரிசக்தி தேவையை புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களை நோக்கி திருப்புவதற்கான பரந்த திட்டத்தின் ஒரு பகுதியாக அமைந்தது. இந்த வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை என தமிழக வெற்றிக்கழகம் தெரிவித்துள்ளது. அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் கோயில்களில் சூரிய மின் உற்பத்தி கருவிகள் பொருத்தப்படும் என்ற வாக்குறுதி என்னவானது என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: பரபரக்கும் அரசியல் களம்..!! தவெகவில் ஐக்கியமான முன்னாள் ஐ.ஜி..!! யார் இந்த சந்திரன்..??

    சூரிய சக்தியை ஊக்குவித்தால், தனியாரிடம் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கும் ஊழல் தடைபடும் என்பதாலா என்று சாடியது. உங்கள் தனியார் முதலாளிகளின் லாபத்திற்காக மக்கள் திட்டத்தை முடக்கி வைத்துள்ளீர்களா என்றும் சரமாரியாக கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. வாக்குவது எண் 225 என்று குறிப்பிட்டு இந்த கேள்வியை தமிழக வெற்றி கழகம் எழுப்பி உள்ளது..

    இதையும் படிங்க: தவாக டூ தவெக..!! விஜய்யுடன் கைகோர்க்கும் ஜெகதீச பாண்டியன்..?? அரசியலில் புதிய ட்விஸ்ட்..!!

    மேலும் படிங்க
    இனி OP சீட்டுக்காக க்யூவில் நிற்கத் தேவையில்லை... அரசு மருத்துவமனைகளில் விரைவில் அதிரடி மாற்றம்...!

    இனி OP சீட்டுக்காக க்யூவில் நிற்கத் தேவையில்லை... அரசு மருத்துவமனைகளில் விரைவில் அதிரடி மாற்றம்...!

    தமிழ்நாடு
    மன்னார்குடி அருகே பெரும் சோகம்! பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவர்கள் மீது கார் மோதி 4 பேர் பலி!

    மன்னார்குடி அருகே பெரும் சோகம்! பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவர்கள் மீது கார் மோதி 4 பேர் பலி!

    தமிழ்நாடு
    அமெரிக்க அதிகாரிகளை நேரில் வரவழைத்து கண்டனம் தெரிவித்த இந்தியா!

    அமெரிக்க அதிகாரிகளை நேரில் வரவழைத்து கண்டனம் தெரிவித்த இந்தியா!

    இந்தியா
    சிங்கப்பெண் படை ஆக்ஷன் MODE..! முதல் வழக்கு..! பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவரை தட்டி தூக்கிய சம்பவம்..!!

    சிங்கப்பெண் படை ஆக்ஷன் MODE..! முதல் வழக்கு..! பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவரை தட்டி தூக்கிய சம்பவம்..!!

    தமிழ்நாடு
    15 நாட்களில் 15 பேர் போக்சோவில் கைது...  தவெக ஆட்சியில் தொடரும் பாலியல் தொல்லைகள்... என்ன நடக்கிறது திருச்சியில்?

    15 நாட்களில் 15 பேர் போக்சோவில் கைது...  தவெக ஆட்சியில் தொடரும் பாலியல் தொல்லைகள்... என்ன நடக்கிறது திருச்சியில்?

    தமிழ்நாடு
    தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

    தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share