• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    என்னை வெச்சுதான் ஸ்டாலின் ஜெயிச்சாரு..! இப்போ ஸ்டாலினை வைத்தே நான் ஜெயிச்சுட்டேன்..! வி.எஸ். பாபு பேட்டி..!

    கொளத்தூர் தொகுதியில் தான் வெற்றி பெற்றது குறித்து எம்எல்ஏ வி.எஸ் பாபு பேட்டி அளித்தார்.
    Author By Nila Tue, 05 May 2026 17:33:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vs babu

    தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையைப் பதிவு செய்துள்ளது. கொளத்தூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் வி.எஸ். பாபு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சுமார் 9,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இந்த வெற்றிக்குப் பின்னர் அளித்த பேட்டியில், தனது பழைய உறவு மற்றும் புதிய அரசியல் பயணத்தைப் பற்றி பாபு உணர்ச்சி பொங்க பேசியுள்ளார். அவரது வார்த்தைகள் “என்னை வைத்துதான் ஸ்டாலின் ஜெயிச்சாரு.. இப்போ ஸ்டாலினை வைத்தே நான் ஜெயிச்சுட்டேன்” என்றார்.

    வி.எஸ். பாபு, 75 வயதான அரசியல் அனுபவசாலி. ஒரு காலத்தில் தி.மு.க.வின் வட சென்னை மாவட்ட செயலாளராக இருந்தவர். 2006 சட்டமன்றத் தேர்தலில் புரசைவாக்கம் தொகுதியில் இருந்து வெற்றி பெற்றவர். பின்னர் தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு கொளத்தூர் உருவானபோது, 2011 தேர்தலில் ஸ்டாலின் போட்டியிட்டபோது அவருக்கு தேர்தல் பொறுப்பாளராக இருந்து களத்தில் குதிரையாக உழைத்தவர்.

    Kolathur

    அந்தத் தேர்தலில் ஸ்டாலின் குறுகிய வித்தியாசத்தில் வென்றாலும், கட்சித் தலைமை பாபுவின் மீது அதிருப்தி கொண்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் தி.மு.க.வை விட்டு வெளியேறினார். அ.தி.மு.க.வுக்குச் சென்று, அங்கும் சில காலம் இருந்துவிட்டு, பின்னர் தவெக தலைவர் விஜயைச் சந்தித்து அக்கட்சியில் இணைந்தார்.

    இதையும் படிங்க: தோற்றாலும் துவளாத திமுக தலைவர்..! நன்றி சொல்ல கொளத்தூருக்கு செல்லும் ஸ்டாலின்..!

    கொளத்தூர் தொகுதி ஸ்டாலினின் கோட்டையாகக் கருதப்பட்டது. 2011 முதல் தொடர்ந்து வென்று வந்த இடம். 2021-ல் 70,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற ஸ்டாலின், இந்த முறை தோல்வியைத் தழுவினார். பாபு 82,997 வாக்குகளும், ஸ்டாலின் 74,202 வாக்குகளும் பெற்றனர். இந்த வெற்றி தவெகவுக்கு மட்டுமல்ல, தமிழ்நாடு அரசியலுக்கே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தவெக தனித்துப் போட்டியிட்டும் பெரும்பான்மைக்கு அருகில் சென்றுள்ள சூழலில், இந்த வெற்றி விஜய்யின் செல்வாக்கை மீண்டும் உறுதிப்படுத்தியது. 

    இந்த நிலையில் தன்னுடைய வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய MLA வி.எஸ். பாபு, 2006 முதல் 2011 வரை தான் எம்எல்ஏவாக இருந்ததாகவும் 2011 ஆம் ஆண்டு தன்னுடைய இடத்தை ஸ்டாலின் பெற்றதாகவும் தெரிவித்தார். இப்போது 2026 தேர்தலில் ஸ்டாலினின் இடத்தை தான் பெற்றதாக கூறியுள்ளார். விஜய் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாகவும் இந்த புகழ் அனைத்தும் விஜய்க்கு தான் என்றும் கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: தவெக அமைச்சரவையில் இடம்பெற போவது யார்..? விஜய் முக்கிய ஆலோசனை..!!

    மேலும் படிங்க
    “ஒரே அசிங்கமா போச்சி குமாரு...” - முதலமைச்சர் முன்னிலையில் நடந்த அவமதிப்பு... தமிழ் வளர்ச்சித்துறை எடுத்த அதிரடி முடிவு...!

    “ஒரே அசிங்கமா போச்சி குமாரு...” - முதலமைச்சர் முன்னிலையில் நடந்த அவமதிப்பு... தமிழ் வளர்ச்சித்துறை எடுத்த அதிரடி முடிவு...!

    தமிழ்நாடு
    இன்ஸ்டாகிராமால் வந்த வந்த வினை... +2 மாணவியைக் கடத்தில் பாலியல் வன்கொடுமை செய்த கூலித்தொழிலாளி போக்சோவில் கைது...!

    இன்ஸ்டாகிராமால் வந்த வந்த வினை... +2 மாணவியைக் கடத்தில் பாலியல் வன்கொடுமை செய்த கூலித்தொழிலாளி போக்சோவில் கைது...!

    தமிழ்நாடு
    வேலூர் கோட்டையில் கம்பீரமாக வலம் வந்த போலி பெண் டி.எஸ்.பி... நிஜ போலீசிடம் தொக்காய் சிக்கியது எப்படி?

    வேலூர் கோட்டையில் கம்பீரமாக வலம் வந்த போலி பெண் டி.எஸ்.பி... நிஜ போலீசிடம் தொக்காய் சிக்கியது எப்படி?

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (12-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பயணங்கள் பலனளிக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (12-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பயணங்கள் பலனளிக்கும்..!!

    ஜோதிடம்
    எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வயது 118.. பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி தெற்கு ரயில்வே அதிகாரிகள்!

    எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வயது 118.. பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி தெற்கு ரயில்வே அதிகாரிகள்!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து விபத்து - 5 பள்ளி மாணவர்கள் பலி; முதல்வர் விஜய் நிவாரணம் அறிவிப்பு!

    அடுத்தடுத்து விபத்து - 5 பள்ளி மாணவர்கள் பலி; முதல்வர் விஜய் நிவாரணம் அறிவிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    “ஒரே அசிங்கமா போச்சி குமாரு...” - முதலமைச்சர் முன்னிலையில் நடந்த அவமதிப்பு... தமிழ் வளர்ச்சித்துறை எடுத்த அதிரடி முடிவு...!

    “ஒரே அசிங்கமா போச்சி குமாரு...” - முதலமைச்சர் முன்னிலையில் நடந்த அவமதிப்பு... தமிழ் வளர்ச்சித்துறை எடுத்த அதிரடி முடிவு...!

    தமிழ்நாடு
    இன்ஸ்டாகிராமால் வந்த வந்த வினை... +2 மாணவியைக் கடத்தில் பாலியல் வன்கொடுமை செய்த கூலித்தொழிலாளி போக்சோவில் கைது...!

    இன்ஸ்டாகிராமால் வந்த வந்த வினை... +2 மாணவியைக் கடத்தில் பாலியல் வன்கொடுமை செய்த கூலித்தொழிலாளி போக்சோவில் கைது...!

    தமிழ்நாடு
    வேலூர் கோட்டையில் கம்பீரமாக வலம் வந்த போலி பெண் டி.எஸ்.பி... நிஜ போலீசிடம் தொக்காய் சிக்கியது எப்படி?

    வேலூர் கோட்டையில் கம்பீரமாக வலம் வந்த போலி பெண் டி.எஸ்.பி... நிஜ போலீசிடம் தொக்காய் சிக்கியது எப்படி?

    தமிழ்நாடு
    எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வயது 118.. பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி தெற்கு ரயில்வே அதிகாரிகள்!

    எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வயது 118.. பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி தெற்கு ரயில்வே அதிகாரிகள்!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து விபத்து - 5 பள்ளி மாணவர்கள் பலி; முதல்வர் விஜய் நிவாரணம் அறிவிப்பு!

    அடுத்தடுத்து விபத்து - 5 பள்ளி மாணவர்கள் பலி; முதல்வர் விஜய் நிவாரணம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    விலைவாசி உயர்வு, கடன் தள்ளுபடி: தொழிலாளர்-விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ ஆர்ப்பாட்டம்!

    விலைவாசி உயர்வு, கடன் தள்ளுபடி: தொழிலாளர்-விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share