அடேங்கப்பா.. ரூ.579 கோடியா..!! இந்திய அணியின் புதிய ஜெர்ஸி ஸ்பான்சர்.. யார் தெரியுமா..?? கிரிக்கெட் இந்திய அணியின் ஜெர்ஸி ஸ்பான்சர்ஷிப் உரிமையை வென்றது அப்பல்லோ டயர்ஸ். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ரூ.579 கோடிக்கு உரிமையை பெற்றுள்ளது.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்