தமிழ் படித்தவர்களுக்கு வேலை இல்லையா? தமிழுக்கு இழைக்கப்படும் அநீதி.. அரசுக்கு ராமதாஸ் கேள்வி..! தமிழ்நாடு தமிழ்ப் படித்து ஐந்தாண்டுகளுக்கும் மேலாக வேலையின்றி வாடும் தமிழாசிரியர்களுக்கு மாதம் ரூ.10,000 உதவித் தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
“வந்தா வாங்க... வராட்டி போங்க...” - காங்கிரஸுக்கு 24 மணி நேரக் கெடு விதித்த திமுக.... கதறும் கதர்கள்...! அரசியல்