தலைப்பு
ஆக்சியம் -4

ஒன்றரை வருஷம் ஆச்சு!! வீடு திரும்பிய விண்வெளி நாயகன்!! மேளதாளத்துடன் கொண்டாடிய ஊர்மக்கள்!!
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற சாதனை படைத்த பிறகு முதல்முறையாக பிறந்த மண்ணான லக்னோவுக்கு சுபான்ஷூ சுக்லா வந்தடைந்தார். அவரை துணை முதல்வர் பிரஜேஷ் பதக், அவரது பெற்றோர் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
இந்தியா- என் புள்ள பத்திரமா வந்துட்டான்!! கேக் வெட்டி கொண்டாடிய சுபான்ஷு சுக்லா பெற்றோர்!இந்தியா
- விட்ரா வண்டிய Earth-க்கு!! டிராகன் விண்கலத்தில் பூமியை நோக்கி புறப்பட்டார் சுபான்ஷு சுக்லா!இந்தியா
- இன்று பூமி திரும்புகிறார் சுபான்ஷு சுக்லா.. கொண்டாட காத்திருக்கும் நாசா.. பெருமிதத்தில் இந்தியா!!இந்தியா
- விண்வெளியில் கேரட் அல்வா.. இது இஸ்ரோ ட்ரீட்.. வெளுத்துக் கட்டிய சுபான்ஷு சுக்லா..இந்தியா

