விஷப் பேச்சு.. மடத்தோட பெருமையே போச்சு.. மதுரை ஆதினத்தை வெளுத்து வாங்கிய இந்து மக்கள் கட்சி! தமிழ்நாடு மதுரை ஆதினத்தை கொல்ல சதி என்று பொய்யான தகவலை பரப்பிய மதுரை ஆதினத்திற்க்கு இந்துமக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.