காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் எதிரொலி.. டெல்லி, மும்பை, உள்பட முக்கிய நகரங்கள் ஹை அலர்ட்..! இந்தியா காஷ்மீர் தீவிரவாதத் தாக்குதல் எதிரொலியாக டெல்லி, மும்பை, உள்பட முக்கிய நகரங்களுக்கு உச்சகட்ட அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.