வைகோ ராஜினாமா செய்ய நிர்பந்தித்தார்! கொதித்தெழுந்த மதிமுக எம்.எல்.ஏ-க்கள் இராசேந்திரன், செந்தில்செல்வன்! தமிழ்நாடு மதிமுக தலைமையின் ராஜினாமா உத்தரவை ஏற்க மறுத்து தொகுதி மக்களின் விருப்பப்படி திமுக சட்டமன்ற உறுப்பினர்களாகவே தொடர்வோம் என செந்தில்செல்வன் மற்றும் இராசேந்திரன் தெரிவித்துள்ளனர்.
மிஷன் ஒலிம்பிக் 2036 சிறப்பு அதிகாரியாக ஐபிஎஸ் மயில்வாகனன் நியமனம்! தமிழ்நாடு அரசு உத்தரவு! தமிழ்நாடு
கனிம வளங்களை கொள்ளையடித்த தவெக பிரமுகருக்கு ஆப்பு... ரூ.7.5 கோடிக்கு அபராதம் விதித்த வட்டாட்சியர்...! அரசியல்
அறிவிக்கப்படாத மின்வெட்டால் 50,000 சிறு குறு தொழில்கள் முடக்கம்: சிபிஐ வீரபாண்டியன் எச்சரிக்கை! தமிழ்நாடு
“சித்தாந்தம் வேண்டாம்... சினிமா போதும்...” - இடைத்தேர்தல் பிரசாரத்தில் தவெகவை விட்டு விளாசிய சீமான்...! அரசியல்