கரப்பான் பூச்சியால் Sorry கேட்ட ஏர் இந்தியா! நடுவானில் ஏற்பட்ட களேபரம்.. பயணிகள் அதிர்ச்சி..! இந்தியா நடுவானில் பறந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தின் உள்ளே கரப்பான் பூச்சிகள் இருந்ததால் பயணிகள் அலறினர். இந்த சம்பவத்திற்கு விமான சேவை நிறுவனம் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது.