ஃபுல் காமெடி என்டர்டைன்மெண்ட் தான்.. வெளியானது கட்டா குஸ்தி-2 அப்டேட்..! சினிமா விஷ்ணு விஷால் ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற கட்டா குஸ்தி படத்தின் இரண்டாவது பாகத்தை அறிவித்தது படக்குழு.
3வது பிரசவத்திற்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுப்பது நியாயமற்றது.. சென்னை ஐகோர்ட் கருத்து..! தமிழ்நாடு