கவின் கொலை வழக்கு: சிசிடிவி காட்சிகளை நீதிமன்றத்தில் ஒப்படைத்த அதிகாரிகள்! தமிழ்நாடு சம்பவ இடத்தின் காட்சிகள் சமர்ப்பிப்பு, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை; விசாரணை அதிகாரி பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை ஆணை.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு