'காளி' என்ன கைதியா..?? தலை துண்டிக்கப்பட்ட காளி சிலை போலீஸ் 'கைதி வேனில்' அகற்றம்..!! கொந்தளித்த மக்கள்..!! இந்தியா மேற்கு வங்காளத்தில் காளி தெய்வ சிலைகளில் ஒன்று தலை துண்டிக்கப்பட்டது. காவல்துறையினர் சிலையை அந்த இடத்திலிருந்து விரைவாக அகற்றி போலீஸ் வேனில் கொண்டு சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை மெரினாவில் பரபரப்பு! மெட்ரோ ரயில் தற்காலிக கண்டெய்னர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து! தமிழ்நாடு
ரூ.90 லட்சம் மதிப்பில் திருவாச்சி..! மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குத் தொழிலதிபர் நன்கொடை..! தமிழ்நாடு
டிமான்டி காலனி 3 படத்தை வெளியிட தடை..! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! ரசிகர்களுக்கு அதிர்ச்சி.!! சினிமா