குரூப் 2 தேர்வு குளறுபடி: அதிரடி நடவடிக்கையில் TNPSC - 6 பேர் சஸ்பெண்ட்! தமிழ்நாடு கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெற்ற குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகள் தொடர்பாக, தேர்வாணையத்தின் 6 அதிகாரிகளைப் பணியிடை நீக்கம் செய்து டிஎன்பிஎஸ்சி (TNPSC) அதிரடி உத்தரவு பிறப்ப...