மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம்- கோலத்தில் எதிர்ப்பு ஜாலம் காட்டிய இல்லத்தரசிகள்..! தமிழ்நாடு மதுரவாயில் அருகே ஐயப்பாக்கம் ஊராட்சியில் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களது வீடுகளுக்கு முன்பு மகளிர் குழுவினர் மற்றும் இல்லத்தரசிகள் கோலமிட்டுள்ளனர்.
பீகாருக்கு போய் ஓட்டு போட முடியாதா? சட்டவிரோதமான நடவடிக்கை...தேர்தல் ஆணையத்துக்கு ப.சிதம்பரம் கண்டனம் தமிழ்நாடு