வீட்டிற்குள் காத்திருந்த பேரதிர்ச்சி... 140 சவரன் அவுட்...அதிர்ந்து போன சர்க்கரை ஆலை ஊழியர்! தமிழ்நாடு சீர்காழி அருகே சர்க்கரை ஆலை ஊழியர் வீட்டில் 140 பவுன் நகை மற்றும் 80 ஆயிரம் பணம் அரை கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகாருக்கு போய் ஓட்டு போட முடியாதா? சட்டவிரோதமான நடவடிக்கை...தேர்தல் ஆணையத்துக்கு ப.சிதம்பரம் கண்டனம் தமிழ்நாடு