ஒன்றரை வருஷம் ஆச்சு!! வீடு திரும்பிய விண்வெளி நாயகன்!! மேளதாளத்துடன் கொண்டாடிய ஊர்மக்கள்!! இந்தியா சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற சாதனை படைத்த பிறகு முதல்முறையாக பிறந்த மண்ணான லக்னோவுக்கு சுபான்ஷூ சுக்லா வந்தடைந்தார். அவரை துணை முதல்வர் பிரஜேஷ் பதக், அவரது பெற்றோர் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
விண்வெளி பயணத்துக்கு அப்புறம் இதான் முதல்முறை!! இதயத்துல அப்படி ஒரு உணர்வு.. நெகிழ்ச்சியில் சுபான்ஷு சுக்லா!! இந்தியா
மீண்டும் மீண்டுமா? இதுக்கு இல்லையா சார் எண்டு? சுபான்ஷு சுக்லா விண்வெளி பயணத்தில் புது சிக்கல்..! இந்தியா
ஆயுத பூஜை கொண்டாட்டம்.. 3,000 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய லெஜெண்ட் சரவணன்! தமிழ்நாடு
சுள்ளான் மதன் கொலை எதிரொலி: சமூக வலைதளங்களில் மிரட்டல் விடுத்த பக்கங்கள் முடக்கம்... சிவகங்கை போலீஸ் எச்சரிக்கை! தமிழ்நாடு
விபி-ஜி ராம்-ஜி திட்டம்: 25 நாட்கள் கூடுதல் வேலை, ரூ. 100 கோடி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு! தமிழ்நாடு
நீதித்துறை நியமனத் தேர்வில் மாற்றம்..! மாற்றுத் திறனாளிகளுக்கு ட்ரீட்..! தகுதி மதிப்பெண் குறைப்பு..!! தமிழ்நாடு