மகனுக்கு 51வது பிறந்தநாள்.. சாய்பாபா கோவிலில் தாய் ஷோபா செய்த காரியம்..! சினிமா மகன் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கொளத்தூரில் உள்ள சாய்பாபா கோவிலில் தாய் ஷோபா சந்திரசேகர் சாமி தரிசனம் செய்தார்.