எல்லாவற்றுக்கும் மிரட்டல்.. பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டப்படும்.. ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆவேசம்..! இந்தியா திருமாவளவன், சீமான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பாகிஸ்தானுக்கு சரியான பாடம் புகட்டப்படும் என மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.