தாராபுரம் இடைத்தேர்தல்: 2-ம் இடம் பிடித்த சுகன்யாவுக்கு மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் ஆறுதல்! தமிழ்நாடு தாராபுரம் இடைத்தேர்தலில் 2-ம் இடம் பிடித்த திமுக வேட்பாளர் சுகன்யாவுக்குத் தொலைபேசியில் ஆறுதல் கூறிய மு.க.ஸ்டாலின், 57,370 பேர் நமக்கு ஆதரவளித்துள்ளதால் கவலைப்பட வேண்டாம் என ஊக்கமளித்தார்.
மதுராந்தகத்தில் முட்ட பரோட்டா..! தாராபுரத்தில் வீச்சு பரோட்டா..! கிண்டலடித்த அமைச்சர் நிர்மல் குமார்.!! தமிழ்நாடு
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு! மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்! தமிழ்நாடு