நெல்லை ஆணவக்கொலை வழக்கு: உடந்தையாக இருந்த சுர்ஜித் சகோதரர் அதிரடி கைது..!! தமிழ்நாடு நெல்லை ஆணவக்கொலை வழக்கில் மூன்றாவதாக சுர்ஜித்தின் சகோதரரை போலீசார் கைது செய்துள்ளனர்.