போக்சோவில் சிக்கிய போதகர்.. ஜாமின் கேட்டு கோர்ட்டில் மனு.. விரைவில் விசாரணை..! குற்றம் கோவையை சேர்ந்த கிறிஸ்தவ மத போதகர் ஜான் ஜெபராஜ், சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீசார் வழக்குபதிந்து தேடி வரும் சூழலில் சென்னை உயர்நீதி மன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனு அளித்துள்ளார்.
காங்கிரஸிற்கு திமுக கடும் கண்டனம்! அரசியல் முடிவெடுக்க ஸ்டாலினுக்கு முழு அதிகாரம்! எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தீர்மானம்! தமிழ்நாடு
108 இடங்களை பெற்ற விஜயை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்! சர்க்காரியா கமிஷனை சுட்டிக்காட்டி துரை வைகோ எம்.பி. அறிக்கை! தமிழ்நாடு