100 கோடி கிளப்பில் இணைந்த பராசக்தி - டான் பிக்சர்ஸ் வெளியிட்ட மாஸ் போஸ்டர்..! தமிழ்நாடு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'பராசக்தி' திரைப்படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் 10 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் சாதனையை எட்டியுள்ளது.
பாலியல் சீண்டல் குற்றச்சாட்டு... நான் எந்த தப்பும் பண்ணல..! உயிரை மாய்த்துக்கொண்ட நபரால் பரபரப்பு..! இந்தியா