புதுச்சேரி: கடைகளை அடித்து நொறுக்கிய தமிழ் அமைப்பினர்.. பாய்ந்த வழக்கு..!! இந்தியா புதுச்சேரி காமராஜர் சாலையில் ஆங்கிலத்தில் இருந்த வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளை அடித்து நொறுக்கிய தமிழ் உரிமை இயக்கத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
“இந்தியாவே உங்கள் சொத்து!” சிராவயலில் காந்தி - ஜீவா சந்திப்பை வரலாற்றில் நிலைநிறுத்திய முதலமைச்சர்! தமிழ்நாடு
"அதிமுக ஒரு எஃகு கோட்டை!" கட்சியில் துரோகிகளுக்கு இடமில்லை என செல்லூர் ராஜு மீண்டும் உறுதி...! தமிழ்நாடு