மார்ச் 29ம் தேதி தமிழகம் முழுவதும்... திமுக வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு..! அரசியல் தமிழ்நாட்டை மத்திய பாஜக அரசு தொடர்ச்சியாக வஞ்சித்து வருவதாக புகார் தெரிவித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.