இதற்காக தான் நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது.. நடிகர் விஷால்! சினிமா நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார் நடிகர் விஷால்.