நடைபாதைகள் பாதசாரிகளுக்கு மட்டுமே ஆக்கிரமிப்பை ஏற்க முடியாது! டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி! இந்தியா நடைபாதைகள் பாதசாரிகளுக்கு மட்டுமே என்றும் அங்குள்ள ஆக்கிரமிப்புகளை இடிக்கத் தடை விதிக்க முடியாது என்றும் டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு! தமிழ்நாடு