குஜராத் பாலம் இடிந்து விபத்து.. பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு..! இந்தியா குஜராத்தில் பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.