பாகிஸ்தானை பொளந்துகட்டிய பிரமோஸ்!! இந்தோனேசியாவுடன் ராஜ்நாத் சிங் டீலீங்! கூடுது மவுசு! இந்தியா உள்நாட்டு தயாரிப்பான பிரம்மோஸ் ஏவுகணை விற்பனை தொடர்பான ஒப்பந்தம் குறித்து இந்தோனேசிய பாதுகாப்புத்துறை அமைச்சருடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் பேச்சுவார்த்தை நடத்தினார்.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு