சர்ச்சையில் சிக்கிய கோபி-சுதாகர்.. 'பரிதாபங்கள்' யூடியூப் சேனல் மீது பரபரப்பு புகார்..!! தொலைக்காட்சி பிரபல யூடியூப் சேனலான 'பரிதாபங்கள்' மீது கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.