‘தீவிரவாதத்துக்கு மதம் இருக்கிறது, ஜிஹாத்துக்கு நாம் தொடர்ந்து நிதியளிக்கிறோம்’: பாஜக எம்எல்ஏ காட்டம்..! இந்தியா தீவிரவாதத்துக்கு மதம் இருக்கிறது, நமக்கு எதிரான ஜிஹாத்துக்கு நாம் தொடர்ந்து நிதியளிக்கிறோம் என்று உத்தரப்பிரதேச பாஜக எம்எல்ஏ ராஜா பையா என்ற ரகுராஜ் பிரதாப் சிங் தெரிவித்துள்ளார்.
பீகாருக்கு போய் ஓட்டு போட முடியாதா? சட்டவிரோதமான நடவடிக்கை...தேர்தல் ஆணையத்துக்கு ப.சிதம்பரம் கண்டனம் தமிழ்நாடு